தமிழ் இந்திய மாநிலமான ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
முல்லையாறு( Mullaiyar) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் நதி. இது காவேரி ஆற்றின் துணை நதியாகும். இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
நீனை( Ninai)( Hindi) என்பது இந்திய மாநிலமான குசராத்தின் நர்மதா மாவட்டத்தின் தேடியாபடா வட்டத்தில் உள்ள அருவியாகும்.
மெல குண்டாறு( Upper Gundar) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும். [1].
நவகார்( Nawagarh) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள பெமேதரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக இந்த ஊர் துர்க் என அழைக்கப்பட்டது.
வாரங்கல் நகர மாவட்டம்( Warangal Urban district) என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவின் வடக்கு பகுதியில் அமைந்த் உள்ள ஒரு மாவட்டமாகும். மாவட்ட தலைமையகம் அனம்கொண்டாவில் அமைந்த் உள்ளது. [1].
முத்கல்( Mudgal) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் இராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள இலிங்சுகூர் வட்டத்திற்கு தென்மேற்க் ஏ 10 மைல் தொலைவில் அமைந்த் உள்ள ஒரு பேரூராட்சியாகும்.
மால்தாகியா( Maldahia) என்பது இந்திய மாநிலமான பீகாரில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அப்புரு( Abburu). இது குண்டூர் வருவாய் பிரிவின் சாட்டனப்பள்ளி மண்டலத்தில் அமைந்த் உள்ளது. [1].
இந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் சின்னக்கனல். இங்குள்ள அருவி சக்தி வீடு அருவி என அழைக்கப்படுகிறது.
தாம்கினி கணவாய், இந்திய மாநிலமான மகராட்டிரத்தில் உள்ள முல்சி மற்றும் தாம்கினிக்கிடையே அமைந்த் உள்ளது. [1].
தில்லி பொது நூலகம்( Delhi Public Library) இந்திய மாநிலமான டெல்லியில் உள்ள ஒரு தேசிய வைப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்திற்கு மாநிலம் முழுவதும் 37 கிளைகள் உள்ளன.
தரணிகோட்டை( Dharanikota) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்… இது குண்டூர் வருவாய் பிரிவின் அமராவதி மண்டலத்தில் அமைந்த் உள்ளது.
திவிசீமா( Diviseema) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய
பொப்பிலி கோட்டை( Bobbili Fort) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் விஜயநகர மாவட்டத்தில் அமைந்த் உள்ள 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பொப்பிலியில் கட்டப்பட்ட ஓர் கோட்டையாகும்.
பொன்னம்மாள் கேரள ஐயர் குடும்பத்தில் மகாதேவா ஐயர் மற்றும் பகவதி அம்மாள் ஆகியோருக்கு 1924 இல் இந்திய மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறசாலை என்ற ஊரில் பிறந்தார்.
இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலமான மேகாலயாவில் செல்லக்கூடியது. [1].
டி ஜூலை 22, 1978) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா்.
லக்கிடி என்பது இந்திய மாநிலமான, கேரளாவின், வயநாடு மாவட்டத்தின் நுழைவாயிலில் அமைந்த் உள்ள ஒரு மழைக்காடு ஆகும்.
கோட்டகுடி நதிய் ஆனது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் ஓடுகிறது. [1].
ஹுக்கேரி( Hukeri), என்பது நகராட்சி மன்றம் மற்றும் இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள வட்டமாகும். [1].