கம்யூனிஸ்ட் கட்சியின் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

as a communist party
கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுவுடைமைக் கட்சி

தமிழ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
ஆம் ஆண்டில் கஞ்சிராப்பள்ளி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆக போட்டியிட்ட அக்கம்மா கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர்,
In 1967, she contested the Assembly election from Kanjirapally as a Congress candidate but was defeated by the Communist Party's candidate. Later,
ககன்னா என்று அறியப்படும் இவர்மாவோயிய அரசியல்வாதிய் உம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மாவோயியம்) பொதுச் செயலாளர் உம் ஆவார். கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் ஆக இருந்தார்.
Gaganna is a Maoist Politician and General Secretary of the Communist Party of India(Maoist). He was the Chief of Party's Central Military Commission.
13ஆவது கேரள சட்டமன்றத்தின் கொயிலாண்டி தொகுதியின் உறுப்பினராவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்)( அரசியல் கட்சி) கட்சியில் உறுப்பினர் ஆக உள்ளார். [1].
is a member of the 13th Kerala Legislative Assembly. He belongs to the Communist Party of India(Marxist) party and represents Koyilandy constituency.[1].
தொழிற்சங்கவாதி ஆவார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்) முன்னணி ஆளுநராக இருந்தார்.
He was a leading personality of the Communist Party of India(Marxist) in the state of Tamil Nadu.
ஆம் ஆண்டில் ஆர். ஜி. பாலன், ரஷீத் மெய்தின் மற்றும் வு டியென் வாங் ஆகியோருடன் லண்டனில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாட்டில் மலாயாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் ஆக கலந்து கொண்டார். இவர் திரும்பிய பிறகு பெராக் ரப்பர் தொழிலாளர் சங்கத்தை ஏற்பாடு செய்தார்.
In 1947, R. G Balan, along with Rashid Maidin and Wu Tien Wang, attended the Communist Parties Conference of Commonwealth Nations in London, as representatives of the Communist Party in Malaya. After his return, he organised the Perak Rubber Labourers Union.
2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிய் இலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 1] [2][ 3].
Assembly of Tamil Nadu. He was elected to the Tamil Nadu legislative assembly as a Communist Party of India candidate from Mannargudi constituency in 1996, 2001 and 2006 elections[1][2][3].
அவர் தற்போது இந்தியப் பொதுவுடமைக் கட்சியின்( மார்க்சிஸ்ட்) மத்திய குழுவில் உறுப்பினர் ஆக உள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்) அரசியல் பணியகத்தில்( பிபி) சேர்க்கப்பட்டார், இதன் மூலம் பிருந்தா காரத்துக்குப் பிறகு பிபி யில் இரண்டாவது பெண் உறுப்பினரானார்.
She is currently a member of the Central Committee of the Communist Party of India(Marxist). She was inducted to the polit bureau(PB) of Communist Party of India(Marxist) in 2015 thereby becoming the second women member in PB after Brinda Karat.
கேரளா அரசில் முன்னால் அமைச்சர் ஆக பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மற்றும் மாநில உறுப்பினர் ஆக இருந்துள்ளார். இவர் கேரளா சட்டசபைக்கு 2006-2011 ஆம் ஆண்டில் மலப்புரம் மாவட்டம் பொன்னை சட்டமன்ற தொகுதிய் இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [2].
is an Indian politician, social worker, the former Minister for Local Administration in the Government of Kerala[1] and a member of both State and Central Committee of Communist Party of India(Marxist). He represented the Ponnani constituency in Malappuram district in the Kerala Legislative Assembly from 2006-2011.[2].
ஆம் ஆண்டில் இவர் காவலில் இருந்தபோது, ஆர். ஜி. பாலன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் துணைத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார். யுத்தம் முடிந்த உடன் ஏயே அவர்கள் முதலில் ஆர். ஜி. பாலனை ஈப்போவில் சந்தித்தனர். மேலும் பசிபிக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் மலாயாவில் பசிபிக் போரின் வெற்றியாளர்கள் ஆக உருவெடுத்தனர்.
In 1955, while he was under detention, R.G. Balan was appointed a vice chairman of the Central Committee of the Communist Party of Malaya. They first met R.G. Balan in Ipoh immediately after the war had ended and when most of the underground party members emerged as victors of the Pacific War in Malaya.
மற்றொரு வெற்றியாளர் எஸ். ராமலிங்கம் உம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்) வேட்பாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1].
the other being S. Ramalingam from Communist Party of India(Marxist).[1].
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர். [1] மேலும், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவின் உறுப்பினர்( மார்க்சிஸ்ட்)( CPI (M)).
MLA(Member of Legislative Assembly) representing Udma constituency.[1] Additionally, he is a District Committee member of Communist Party of India(Marxist)(CPI(M)).
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் ஆக இருந்தார். அவர் கண்ணூர் மாவட்டத்தில் மத்தனூர் தொகுதியில் இருந்து கேரளா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர் ஆக உள்ளார்.
Sports in the Government of Kerala. He is elected to Kerala Legislative Assembly from Mattanur constituency in Kannur district and is a member of the Communist Party of India(Marxist)(CPI(M)) political party..
பி. கே. மெடினி புரட்சிகர பாடகர், இசைக்கலைஞர், நாடகக் கலைஞர், வாழும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். புன்னப்பரா-வயலார் போராட்டத்தில் கலந்து கொண்ட் உள்ள இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கேரள மாநிலத்தில் நன்கு அறிமுகமான சமூக ஆர்வலர் ஆகவ் உம் திகழ்கிறார். [1] [2].
Medini is a revolutionary singer, musician, stage artist, one of the few living freedom fighters of India, a participant of the historical Punnapra-Vayalar uprising, a leader of Communist party of India and a renowned social activist of Kerala.[1][2].
திரிபுரா மாநிலத்தில் இருந்து ஒரு அரசியல்வாதி. அவர் மத்திய கமிட்டியின் உறுப்பினர் ஆகவ் உம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்) திரிபுரா மாநில செயலகத்தின் செயலகத்தில் உம்( சிபிஐ( எம்)) உறுப்பினர் ஆக உள்ளார். அவர் திரிபுரா ராஜ்ய உபாத்தி கணமுக்கு பரிஷத்தின் தற்போதைய தலைவர் ஆகவ் உம் உள்ளார். [1].
He is a member of the central committee and the secretariat of the Tripura state unit of the Communist Party of India(Marxist)(CPI(M)). He is also the current president of the Tripura Rajya Upajati Ganamukti Parishad.[1].
வழிபாடு பெரும்பால் உம் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால ஆட்சியின் போது அடக்கப்பட்டது. ஏனெனில் வழிபாடு இயற்கையில் தாவோயிசமாக கருதப்பட்டது. மேலும் அது அடக்குமுறையின் ஒரு கருவியாக இருந்தது.[ 3]
It is believed that the cult was created by rice farmers in need of land and water, and at its peak was extremely popular.[4] The cult was mostly suppressed during the Communist Party of Vietnam's early reign, as worship was considered to be Taoist in nature, and was a tool of oppression.[5][6]
கனம் ராஜேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கேரள மாநிலக் குழு முன்னவர் பன்னியன் ரவீந்திரன் வழூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனிநபர் தகவல் பிறப்பு 10 நவம்பர் 1950( 1950-11-10)( அகவை 66) கணம், கோட்டயம் மாவட்டம், கேரளா,
Kanam Rajendran Secretary of the Communist Party of India Kerala State Committee Incumbent Assumed office 2 March 2015 Preceded by Pannyan Raveendran Member of the Kerala Legislative Assembly for Vazhoor In office 1982- 1992 Personal details Born(1950-11-10)
கேரள சட்டமன்ற உறுப்பினர் ஆக உள்ளார். அவர் கேரளாவின் கல்யாசரி தொகுதியின் பிரதிநிதிய் ஆகவ் உம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்)( அரசியல் கட்சி)
Legislative Assembly of Kerala.[1] He represents the Kalyassery constituency of Kerala and is a member of the Communist Party of India(Marxist)(CPI(M)) political party.
கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்( மார்க்சிஸ்ட்)
He was a leader of Communist Party of India(Marxist) in Kerala.
அப்பாதுரை( பிறப்பு: டிசம்பர் 11, 1949) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இவர் 14வது மக்களவை உறுப்பினர் ஆக தமிழ்நாட்டின் தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் தமிழக சட்டசபைக்கு 1980-1984 ல் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Appadurai(born 11 December 1949) was a member of the 14th Lok Sabha of India.[1] He represented the Tenkasi constituency of Tamil Nadu and is a member of the Communist Party of India(CPI) political party.[1] He is professionally a Social Worker.[1] He was elected in the legislative assembly elections(1980- 1984) in Tamil Nadu.[1] He represented the Ottapidaram(State Assembly Constituency).
விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு,
the student wing of the Communist Party of India(Marxist-Leninist) Liberation,
முடிவுகள்: 65, நேரம்: 0.4304

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்