கியாம நாளில் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

on the day of resurrection
கியாம நாளில்
மறுமை நாளில்
கியாம நாளன்று
உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில்
கியாமத் நாளில்
தெழுப்பப்படும் நாள் அன்று
on the day of judgment
கியாம நாளில்
மறுமை நாளில்
தீர்ப்பு நாளில்
கியாமத் நாளில்
தீர்ப்பு நாளன்று
கியாம நாளன்று
ஆளாகாதிருக்க
on the day of judgement
மறுமை நாளில்
கியாம நாளில்
தீர்ப்பு நாள் அன்று

தமிழ் கியாம நாளில் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
அவர்கள்எ( வ்விஷயத் )தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ,( அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
Indeed your Lord will judge between them on the Day of Resurrection concerning that about which they used to differ.
அவர்கள்எ( வ்விஷயத் )தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ,( அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
Verily thy Lord will judge between them on the Day of Judgment, in the matters wherein they differ(among themselves).
அ( ப்படிச் சுமப்ப )வர்கள் அதில் எந்நாளும்( அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.
Abiding eternally therein, and evil it is for them on the Day of Resurrection as a load-.
அ( ப்படிச் சுமப்ப )வர்கள் அதில் எந்நாளும்( அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.
With which he will live forever. On the Day of Judgment it will be a terrible load for him to carry.
நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று கூறினான்.
will be brought in Our presence blind on the Day of Judgment.
மேலும் அவர்களைக் குருடர்கள் ஆகவ் உம், ஊமைகள் ஆகவ் உம், செவிடர்கள் ஆகவ் உம் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்;
On the Day of Resurrection, We will muster them prostrate upon their faces, blind, dumb and deaf.
அவர்கள்எ( வ்விஷயத் )தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ,( அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
Your Lord will issue His decree about their(believers and disbeliever's) differences on the Day of Judgment.
எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம நாளில்( பாவச்) சுமையைச் சுமப்பான்.
Whosoever turns away from it, upon the Day of Resurrection He shall bear a fardel.
உங்கள் உறவினரும், உங்கள் மக்கள் உம் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்;( அந்நாளில் அல்லாஹ்)
Neither your blood-kindred nor your children shall profit you upon the Day of Resurrection; He shall distinguish between you. And God sees the
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்க ப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவர் ஆக என்றென்ற் உம் தங்கிவிடுவர்.
And his torment shall be doubled on the Day of Resurrection, and he shall abide in a state of ignominy.
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே( அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்ட் இருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
On the Day of Resurrection you shall see that the faces of those who had lied against Allah have turned dark. Is Hell not vast enough to provide a room to the vainglorious?
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்க ப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவர் ஆக என்றென்ற் உம் தங்கிவிடுவர்.
Whose punishment will be doubled on the Day of Judgement, and he will live for ever in disgrace.
உங்கள் உறவினரும், உங்கள் மக்கள் உம் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்;( அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
Never will your relatives or your children benefit you; the Day of Resurrection He will judge between you. And Allah, of what you do, is Seeing.
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்க ப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவர் ஆக என்றென்ற் உம் தங்கிவிடுவர்.
He shall have his suffering doubled on the Day of Resurrection and he will abide forever in disgrace.
அ( ப்படிச் சுமப்ப )வர்கள் அதில் எந்நாளும்( அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது!
Therein abiding forever; how evil upon the Day of Resurrection that burden for them!
இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடரும் ஆறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
We made a curse to follow them in this world, and on Judgment Day they will be among the despised.
இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடரும் ஆறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
And We pursued them in this world with a curse. And on Resurrection Day, they will be among the despised.
கியாம நாளில் அவர்கள், தங்கள்( பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்;
Let them bear, on the Day of Judgment, their own burdens in full,
கியாம நாளில் அவர்கள், தங்கள்( பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ,
Besides their own burdens, on the Day of Judgment, they will have to carry on the burdens of those whom they have misled without knowledge.
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டத் ஆக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
They have not paid due respect to God. The whole earth will be gripped in His hands on the Day of Judgment and the heavens will be just like a scroll in His right hand. God is too Glorious and High to be considered equal to their idols.
முடிவுகள்: 231, நேரம்: 0.0279

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்