ON THE DAY OF RESURRECTION - தமிழ் மொழிபெயர்ப்பு

[ɒn ðə dei ɒv ˌrezə'rekʃn]
[ɒn ðə dei ɒv ˌrezə'rekʃn]
கியாம நாளில்
day of resurrection
day of judgment
கியாம நாளன்று
உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில்
கியாமத் நாளில்
day of resurrection
தெழுப்பப்படும் நாள் அன்று

ஆங்கிலம் On the day of resurrection ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
And whoever screens a Muslim, Allah will shield him on the Day of Resurrection.
யார்( மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.
Shall we see our Lord on the Day of Resurrection?
மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?'?
He will surely summon you on the Day of Resurrection―the inevitable day..
அவர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் நிச்சயமாக உங்களை ஒன்று கூட்டுவார்-அந்த நாள் தவிர்க்க இயலாத நாள்..
Multiplied for him shall be the torment on the Day of Resurrection, and he shall therein abide disgraced.
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்க ப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவர் ஆக என்றென்ற் உம் தங்கிவிடுவர்.
Then on the Day of Resurrection He will informs them of what they did Undoubtedly,
அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப்
If a Muslim defends his brother's honor in his absence, Allah will protect his face from the fire of Hell on the Day of Resurrection.
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான்.
The first one to be clothed on the Day of Resurrection will be Ibrahim, peace be upon him.
மறுமை நாளில் உடையணிவிக்க ப்படும் முதல் மனிதர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸல் ஆம் அவர்கள் தாம்.
Say,"The real losers are those who lose their souls, and their families, on the Day of Resurrection.
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத் தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் தான், மெய்யாகவே நஷ்டப்பட்டவர்கள் ஆவார்கள்” என்று கூறுவீராக.
Doubled for him on the Day of Resurrection is his punishment,
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்க ப்படும்;
Allah will say on the Day of Resurrection:‘Where are those who love one another through My glory?
கியாமத் நாளில் அல்லாஹ் கூறுவான்:“ என்னுடைய மகத்துவங்களை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்தியவர்கள் எங்கே?
Allah will not speak to them on the Day of Resurrection, nor will He purify them, and theirs will be a painful torment.
மறுமை நாளில் மூவருடன் அல்லாஹ் பேசவ் உம் மாட்டான், அவர்களின் பாவத்தை மன்னிக்கவ் உம் மாட்டான், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
He will surely summon you all on the Day of Resurrection, which is inevitable.
அவர் உறுதிய் ஆக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார், அது தவிர்க்க இயலாதது.
Then surely on the day of resurrection you will contend one with another before. your Lord.
பின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள்( கொண்டுவரப்பட்டு )வாது செய்வீர்கள்.
And We have fastened every man's deeds to his neck, and on the Day of Resurrection, We shall bring out for him a book which he will find wide open.
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்க் ஆக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம்- திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
What should be the retribution for those among you who do this, except humiliation in this life, and a far worse retribution on the Day of Resurrection?
உங்களில் இதனைச் செய்வோருக்கு இவ்வுலகில் இழிவும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் மிக மோசமான தண்டனையும் தவிர வேறென்ன தண்டனை இருக்க இயலும்?
God will not speak to them on the Day of Resurrection, nor will He purify them, and theirs will be a painful torment.
மறுமை நாளில் மூவருடன் அல்லாஹ் பேசவ் உம் மாட்டான், அவர்களின் பாவத்தை மன்னிக்கவ் உம் மாட்டான், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated-.
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்க ப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவர் ஆக என்றென்ற் உம் தங்கிவிடுவர்.
For every person We have attached his fate to his neck. And on the Day of Resurrection, We will bring out for him a book which he will find spread open.
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்க் ஆக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம்- திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
Then surely on the day of resurrection you will contend one with another before your Lord.
பிறகு திண்ணமாக, மறுமை நாளில் நீங்கள்( அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில்( தத்தம் வாதங்களை எடுத்து வைத்துத்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.
disgrace us not on the Day of Resurrection: Verily,
மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் எங்களைக் கைவிட்டு விடாதீர்,
முடிவுகள்: 281, நேரம்: 0.0529

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்