நற்கருமங்கள் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

good
நல்ல
நல்லது
நன்மை
சிறந்த
நல்லதா
நல்லா
நல்லதொரு
நன்றாக
ஒரு நல்ல
சிறப்பாக
righteous deeds
works
வேலை
பணி
படைப்பு
வேலை செய்ய
செயல்படுகிறது
பணிபுரியும்
வேலை செய்கிறார்கள்

தமிழ் நற்கருமங்கள் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றில் உம் அடிபணிகின்றார்களோ அவர்களே சவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்ற் உம் நிலைத்திருப்பார்கள்.
Those who have believed and done good deeds and humbled themselves before their Lord are destined for Paradise, and they will live in it forever.
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றில் உம் அடிபணிகின்றார்களோ அவர்களே சவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்ற் உம் நிலைத்திருப்பார்கள்.
Indeed those who believed and performed good deeds and directed themselves towards their Lord- they are the people of Paradise; they will abide in it forever.
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றில் உம் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்ற் உம் நன்மாராயங் கூறுகிறது.
Indeed this Qur'an guides to the most Straight Path, and gives glad tidings to the believers who do good deeds, that for them is a great reward.
யார் ஈமான் கொண்டவர்கள் ஆக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்;
male or female, and is a believer, these shall enter the Garden
முஃமின்களில் உம், யூதர்களில் உம், ஸாபிவூன்களில் உம், கிறிஸ்தவர்களில் உம் எவர்கள் அல்லாஹ்வின் மீத் உம் இறுதிநாள் மீத் உம் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதம் ஆன பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
Surely those who believe and those who are Jews and the Sabians and the Christians whoever believes in Allah and the last day and does good-- they shall have no fear nor shall they grieve.
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்ட் இருக்கும்;
And those who believed and did righteous deeds will be admitted to gardens beneath which rivers flow, abiding eternally therein
எவர்கள் நம் வசனங்களைய் உம்,( அத்தாட்சிகளைய் உம்) மறுமையில்( நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
Those who cry lies to Our signs, and the encounter in the world to come-- their works have failed; shall they be recompensed, except according to the things they have done?
சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
the meeting of the Hereafter, their works are fruitless. Are they requited aught save what they used to do?
சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
the encounter of the Hereafter, their works have failed. Shall they not be requited for what they used to do?
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்ட் இருக்கும்;
But those who believed and did good deeds will be admitted into gardens beneath which rivers flow, to remain therein forever,
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்ட் இருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள்
But those who believe and work righteousness will be admitted to gardens beneath which rivers flow,- to dwell therein for aye with the leave of their Lord.
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்ட் இருக்கும்;
But those who believed and did good deeds will be brought into Gardens with rivers flowing through them. They shall abide
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்ட் இருக்கும்;
And those who believed and did good deeds will be admitted into Gardens beneath which rivers flow, abiding in it forever,
மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்;. அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்ட் இருக்கும். அங்கு அவர்கள் என்றென்ற் உம் தங்கி இருப்பார்கள்- அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மைய் ஆனது. இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
And(as for) those who believe and do good, We will make them enter into gardens beneath which rivers flow, to abide therein for ever;(it is) a promise of Allah, true(indeed), and who is truer of word than Allah?
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக( அல்லாஹ்)
Then as for those who believe and do good, He will pay them fully their rewards
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக( அல்லாஹ்)
So, as for those who believed(in the Oneness of Allah- Islamic Monotheism) and did deeds of righteousness,
மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும்,( விலக்கப்பட்டவற்றை விட்டுத்)தங்களைப்( பின்னரும்)
believe and do good deeds, then they are careful(of their duty)
இது போன்றுதான் நற்கருமங்கள் உயர்வானதல்ல.
This is not good for the soul.
நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ- எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்;
If we believers do good works, we have nothing to boast of, nor do we have any excuse for not doing them.
இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலிய் ஆகவ் உம் சிறந்த தங்குமிடம் ஆகவ் உம் அமையும்.
And good deeds that remain have the best reward before your Lord, and the best outcome.
முடிவுகள்: 280, நேரம்: 0.0335

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்