தமிழ் படித்தார் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
கோபி மோகன் தாகூரின் பேரன் உம் ஆன, இவர் தாகூர் குடும்பத்தின் பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்தவர். தாகூர் இந்துக் கல்லூரியில் படிப்பை முடித்தார். அதன் பிறகு வீட்டில் ஏயே ஆங்கிலம் மற்றும் சமசுகிருதம் படித்தார்.
ஆம் ஆண்டில், இவர் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில்( ஹார்வர்ட் பல்கலைக்கழகம்) சேர்ந்தார். அங்கு இவர் நவீன இருதயவியலில் முன்னோடியாக இருந்த டாக்டர் பால் டட்லி ஒயிட்டின் கீழ் படித்தார். [2][ 3].
சனன் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். [1] இவர் நகோடரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ-வேதக் கல்லூரியில் படித்தார்.
இவர் கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் 1956 இல் கணிதம் மற்றும் புள்ளிவிவரங்களைப் படித்தார். இவர் 1958 ஆம் ஆண்டில் புள்ளிவிவரங்களில் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதற்காக இவருக்கு முதல்வரின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் [4] கணக்காளர் ஆக பணியாற்றி வந்த சேசகிரியப்பா என்பவருக்கும் கிரியாம்மா என்பவருக்கும் பிறந்தார். இவர் தனது இளம்வயதில் கால்நடைகளை கவனித்து வந்தார். ஓய்வு நேரத்தில் சமசுகிருத நூல்களைப் படித்தார்.
அவர் லாகூர் இலிருந்து ஆரம்பக் கல்வியைப் பெற்றார். மற்றும் மெட்ரிக் வரை படித்தார். இவருக்கு பஞ்சாபி குடும்ப பின்னணி உள்ளது. ஏழு வயதில் தனது தாயை இழந்து,
இவரது குடும்ப ஆசிரியர் வாலப்பில் உன்னி ஆசான் இவரது முதல் ஆசிரியர் ஆக இருந்தார். பின்னர் மூணாம்கூர் கோதவர்மா தம்புரானின் கீழ் படித்தார். வித்வான் குஞ்ஞிராம வர்மன் தம்புரானிடமிருந்து தர்க்க சாத்திரத்தையும்,
லலிதாம்பிகை திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் இளங்கலைத் தொழில்நுட்பம் படித்தார். பின்னர் தனது பொறியியல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டத்தை கட்டுப்பாட்டு பொறியியலில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரிய் இலிருந்து பெற்றார். இஸ்ரோவில் சேருவதற்கு முன்பு அவர் இரண்டு கல்லூரிகளில் பணிபுரிந்தார். இஸ்ரோவ் உடன் பணிபுரியும் போது தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.
சிங் அஜ்மீர் மாய் ஓ கல்லூரியில் படித்தார். வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு பிரபல இலக்கண நிபுணர் வாகிசு சாத்திரியுடன் படித்தார். சமசுகிருதம்,
அல்-சபாவின் மகன் ஆவார். [2] குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்தார்.
அட்டர்னி ஜெனரலாக 9 ஆகஸ்ட் 1979 மற்றும் 8 ஆகஸ்ட் 1983 மற்றும் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக 19 ஜூலை 1972 முதல் 5 ஏப்ரல் 1977 வரை பணியாற்றினார். பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழுலுள்ள பாட்னா லா கல்லூரியில் படித்தார்.
பஸ்கரன், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சையில் உள்ள சூலியகோட்டையில் பிறந்த காசிநாதன்-கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் நான்காவது குழந்தையாவார். இவர் அம்மாப்பேட்டை சாலியமங்கலம் சுலியக்கோட்டை அரசுப் பள்ளியில் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெங்களூர் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் சிறப்பு பயிற்சியாளர் ஆக பட்டம் பெற்றார்.
அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். [1].
பூர்ணிமா தேவி கொல்கத்தாவின் பூங்கா வீதியில் உள்ள ஐரோப்பிய பெண்கள் பள்ளியான லோரெட்டோ பள்ளியில் படித்தார். ஆங்கிலத்துடன் கூடுதலாக வங்காளம், சமசுகிருதம், உருது, இந்தி, பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்றார். பியானோ
அவர் பாளையங்கோட்டையில் உள்ள புனித ஜான்ஸ் கல்லூரியில் படித்தார். அவர் கொல்கத்தா( மேற்கு வங்கம்)
களில் இவர் அங்கு வசித்து வந்தார். டேம் மேரி ராம்பர்ட்டிடம் தனது இளம் வயதில் ஏயே பாலேவைப் படித்தார். ராம்பர்ட் பள்ளியில் இவர் எவ்வளவு காலம் பயிற்சியில் இருந்தார் என்பது தெரியவ் இல்லை. ஏனெனில் மாணவர்களின் பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால் கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளது.[ 1] ஆனால் அங்கு இவரது பயிற்சி டேம் நினெட் தி வலோயிசு என்பவரால் குறிப்பிடப்பட்ட்ட் உள்ளது.
ஆரிய வேத இந்து ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, பேரரசின் கல்லூரி க்யூரிபிப்பில் படித்தார். பின்னர் இவர் பக்கிங்காம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இதற்காக லிங்கனின் விடுதியில் சேர்ந்து ஒரு வழக்கறினரானார். பின்னர் இவர் பிரான்சில் உள்ள ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர்" டிப்ளம் ஓ என் டிராய்ட் சிவில்" பட்டம் பெற்றார்.
எடின்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார்…[ 1] ஜொன் குட்சீர் மேற்பார்வையிட்ட லோப்சரின் நரம்பு மண்டலத்தில் ஒரு ஆய்வறிக்கை மூலம் க்ளொஸ்டன் எம். டி.( எடின்பர்க்) தகுதி பெற்றார்.
குஜராத்தின் அமோடில் உள்ள உள்ளூர் பள்ளியில் உம், ஆங்கில வழியில் ஐந்து தரங்களை பெற்று தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் பருச்சின் சோட்டுபாய் புராணியில் ராஷ்டிரிய புதிய ஆங்கிலப் பள்ளியில் படித்தார்.
ஆம் ஆண்டில், தனது 22 வயதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழை மொழியியல் துறையில் உம், மைசூர் மகாராஜா கல்லூரியில் உம் சேர்ந்தார். அங்கு முனைவர் பி. என். கே சர்மா போன்ற புகழ்பெற்ற அறிஞர்களின் கீழ் பூர்வ மீமாஞ்சம் படித்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைய் உம் பெற்றுள்ளார். [2].