Examples of using
Jakarta
in English and their translations into Tamil
{-}
Ecclesiastic
Colloquial
Computer
PT Garuda Indonesia(Persero) Tbk(doing business as Garuda Indonesia)(IDX: GIAA) is the flag carrier of Indonesia. The airline is headquartered at its primary hub, the Soekarno- Hatta International Airport in Tangerang, near Jakarta.
கருடா இந்தோனேசியா இந்தோனேசியா நாட்டின் தேசிய விமானசேவை நிறுவனம் ஆகும். இந்த விமானத்தின் தலைமையகம் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள தஙராங்கில் உள்ள அதன் முதன்மை மையமான சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.
Indonesian scheduled airline which was founded in 2012 and made its maiden flight on 3 May 2013 from Jakarta to Manado and Yogyakarta.[1][2].
இந்தோனேசிய திட்டமிடப்பட்ட விமான நிறுவனமாகும், இது 2012 இல் நிறுவப்பட்டது மற்றும் அதன் முதல் விமான சேவையை 3 மே 2013 அன்று ஜகார்த்தாவ் இலிருந்து மனாடோ மற்றும் யோக்யகர்த்தாவுக்கு தொடங்கியது. [1] [2].
By the next half of the 1960s, the design was made more modest.[3] The construction of Jakarta Planetarium and Observatory began in 1964 as part of the construction of the Taman Ismail Marzuki art complex. The construction was funded by the Indonesian government and the Indonesian Batik
ஆம் ஆண்டில் தாமான் இஸ்மாயில் மார்சுக்கி கலை வளாகத்தின் கட்டுமானத்தின் ஒரு பகுதிய் ஆக இந்த ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்க ஆரம்பித்தன. இந்த கட்டுமானத்திற்கு இந்தோனேசிய அரசாங்கம் உம் இந்தோனேசிய பாடிக் கூட்டுறவு சங்கம் உம்( கபுங்கன் கோபராசி பாடிக் இந்தோனேசியா
While still in senior high school, she found a job as a café singer and performed in numerous venues throughout Jakarta.
அவர் ஒரு கபே பாடகியாக ஒரு வேலையைத் தொடங்கினார் மேலும் ஜகார்த்தா முழுவதும் ஏராளமான இடங்களில் தனது பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.
South Jakarta.[1] It is the first kites museum in Indonesia.[2] Its collection includes more than 600 kites.[2].
தெற்கு ஜகார்த்தாவின் பாண்டோக் லாபுவில் காத்தாடிகளுக்க் ஆக அமைந்த் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். [1] இது இந்தோனேசியாவின் முதல் காத்தாடி அருங்காட்சியகம் ஆகக் கருதப்படுகிறது. [2] இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் 600 க்கும் மேற்பட்ட காத்தாடிகள் காட்சியில் வைக்கப் பட்ட் உள்ளன.
Nasional Indonesia Angkatan Darat or TNI/AD) as Headquarters for the Jayasakti Infantry Brigade under the auspices of the Jakarta Raya V Military Command(Komando Daerah Militer V Jakarta Raya: Kodam Jaya).[1].
ஜெயசக்தி காலாட்படை படையணியின் தலைமையகம் ஆக ஜகார்த்த ராய வி( கோமண்டோ டேரா மிலிட்டர் வி ஜகார்த்தா ராயா: கோடம் ஜெயா) இராணுவ கட்டளையின் கீழ் பயன்படுத்தப்பட்டது..[ 1].
The National Gallery of Indonesia is an art gallery and museum in Jakarta, Indonesia. The National Gallery of Indonesia has existed as a cultural institution in the field of visual arts since May 8,
இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம், இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் உள்ள ஒரு கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேசிய தேசியக் காட்சிக்கூடமானது காட்சி கலைத் துறையின் ஒரு கலாச்சார நிறுவனமாக மே 8, 1999 முதல் ஒரு
He attended Tarakanita IV in Pluit, North Jakarta, from kindergarten to the end of junior high school. Daniel moved to Perth, Australia to complete his high school education at Aquinas College. His childhood is rarely a topic of discussion, as he felt he was socially awkward until after high school.
இந்தோனேசியாவின் சகார்த்தாவில் தேனியல் தனது குழந்தை பருவத்தை நட்பு மற்றும் இனிமையான முறையில் கழித்தார். மழலையர் பள்ளி முதல் இளையோர் உயர்நிலைப்பள்ளி இறுதி வரை வடக்கு ஜகார்த்தாவின் புளூட்டில் உள்ள தாரகனிதா நான்கை பயின்றார். அக்வினாசு கல்லூரியில் உயர்நிலைப் பள்ளி கல்வியை முடிக்க தேனியல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் சென்றார். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு அவர் சமூக ரீதிய் ஆக மோசமாக இருப்பத் ஆக அவர் உணர்ந்ததால், அவரது குழந்தைப்பருவம் அரிதாகவே விவாதப் பொருள் ஆக உள்ளது.
is a museum dedicated to Javan wayang puppetry. The museum is located in Kota Tua, Jakarta, Indonesia. It is one of several museums and galleries facing the Fatahillah Square, which include Jakarta History Museum,
ஜவான் வயாங் எனப்படுகின்ற பொம்மலாட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும். ஃபதஹில்லா சதுக்கத்தை எதிர்கொண்ட் உள்ள நிலையில் அமைந்த் உள்ள பல அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகம் உம் ஒன்றாகும். இங்குள்ள பிற அருங்காட்சியகங்கள் ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம், நுண்கலை
May 12 Tragedy Museum is a human rights museum in Jakarta, Indonesia. The museum documents the active role of Indonesian students at Trisakti University in fighting for democracy
மே 12 சோக அருங்காட்சியகம்( May 12 Tragedy Museum) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அருங்காட்சியகமாகும். இது ஒரு மனித உரிமை அருங்காட்சியகமாகும். இந்தோனேசிய மாணவர்கள் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம்
it was renamed the Gedung Kesenian Jakarta, replacing the former name Gedung Kesenian Pasar Baru.[1].
1987 ஆம் நாளன்று கெதுங் கெசெனியன் ஜகார்த்தா என மறுபெயரிடப்பட்டது, இதற்கு முந்தைய பெயரான கெதுங் கெசெனியன் பசார் பாரு என்பது மாற்றப்பட்டது.
The Merdeka Palace is part of the 6.8 hectares(17 acres) Jakarta Presidential Palace Complex, which also includes the Negara Palace, Wisma Negara(State Guesthouse),
மெர்டேகா அரண்மனை 6.8 hectares( 17 acres) பரப்பளவில் அமைந்த் உள்ள, ஜகார்த்தா ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் ஒரு பகுதிய் ஆக உள்ளது இதில் இஸ்தானா நெகாரா( ஜகார்த்தா)
1968, the DKI Jakarta Administration made the building into the Wayang Museum;
டி. கே. ஐ ஜகார்த்தா நிர்வாகம் இந்த கட்டிடத்தை வயாங் அருங்காட்சியகம் ஆக மாற்றியது;
is a postwar modernist monument located in Jakarta, Indonesia. It is located in the center of Lapangan Banteng(formerly Waterloo Square) in Sawah Besar. Sukarno, then President of Indonesia, commissioned the monument in 1963 following
Irian Jaya Liberation Monument) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்த் உள்ள ஒரு போருக்குப் பிந்தைய நவீனத்துவ நினைவுச்சின்னம் ஆகும். இது லேப்பாங்கன் பான்டேக்கின் மையத்தில் அமைந்த் உள்ள( இது முன்னர்வாட்டர்லூ சதுக்கம் என அழைக்கப்பட்டதாகும்.)
Kelapa harbor area in Penjaringan Administrative Village, Penjaringan Subdistrict, Jakarta, Indonesia. The museum was inaugurated inside the former Dutch East India Company warehouses. The museum focuses on the maritime history of Indonesia and the importance of the sea to the economy of present-day Indonesia.
இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில், பெஞ்சாரிங்கன் துணை மாவட்டத்தில் உள்ள பெஞ்சாரிங்கன் நிர்வாக கிராமத்தில் பழைய சுண்ட கேளபா துறைமுகப் பகுதியில் அமைந்த் உள்ளது. முன்னாள் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிடங்குகளுக்க் உள் அமைந்த் உள்ள பகுதியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கடல் வரலாறு மற்றும் தற்போதைய இந்தோனேசியாவின் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றில் இந்த அருங்காட்சியகம் கவனம் செலுத்துகிறது.
Central Jakarta, Indonesia. The museum is open free to public from Tuesday until Sunday,
இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஜலான் லெம்பாங் 58 அல்லது ஜலான் லதுர்ஹரி 65 என்னும் இடத்தில் அமைந்த்
Sriwijaya Air Flight 182 was a scheduled domestic passenger flight from Jakarta to Pontianak, Indonesia.
சிறீவிஜயா விமான விமானம் 182 ஜகார்த்தாவ் இலிருந்து இந்தோனேசியாவின் பொண்டியானாக் செல்லும் உள்நாட்டு பயணிகள் விமானமாகும். ஜனவரி 9,
East Jakarta, Indonesia.[1] The museum specialized on presenting various collection of the fauna of Indonesia, especially endemic animals of Indonesia,
இந்தோனேஷியாவில் கிழக்கு ஜகார்த்தாவில் அமைந்த் உள்ள தாமான் மினி இந்தோனேஷியா இந்தா வளாகத்தில் உள்ள ஒருவிலங்கியல் அருங்காட்சியகம் ஆகும். [1]
The museum is located on Gatot Soebroto Street in West Kuningan, Mampang, South Jakarta, and sits on 5.6 hectares(14 acres) of land;[ 1][ 2][ 3]
இந்த அருங்காட்சியகம் தெற்கு ஜகார்த்தாவின் மாம்பாங்கில் மேற்கு குனிங்கனில் உள்ள கட்டோட் சோப்ரோடோ தெருவில் 5.6 hectares( 14 acres)
Douglas DC-3 Seulawah, the first Garuda Indonesia aircraft on display in Taman Mini Indonesia Indah, Jakarta. It is a contribution from the Acehnese people.
ஜகார்த்தாவின் தமன் மினி இந்தோனேசியா காட்சிக்கு வைக்கப் பட்ட் உள்ள முதல் கருடா இந்தோனேசியா விமானம் டக்ளஸ் டிசி -3.
தமிழ்
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文