Examples of using நிச்சயம் in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது அவளுக்கு.
நிச்சயம் கடினமான வேலை தான்….
எங்கள் குறிக்கோள், எங்கள் குறிக்கோள் நிச்சயம்; எங்கள் தேசத்திற்கு சேவை செய்ய.
காதல் அணுக்கள் நிச்சயம் Slow poison தான்.
அந்த நாள் நிச்சயம் வரும்!
நாள் நிச்சயம் வரும்.
நிச்சயம் அந்த நாள் எரிச்சலூட்டும் நாள்.
நிச்சயம் அல்லாஹ் உங்களை கண்காணிக்கிறான்''.
வெற்றி நிச்சயம் ஒரு நாள்.
நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல.
நிச்சயம் அது உங்கள் தேர்வு'.
மரணம் அவளை நிச்சயம் அதைரியப்படுத்தி விடமுடியாது.
நிச்சயம் அல்லாஹ் உங்களை கண்காணிக்கிறான்''.
ஆகவே அவர்களுக்கு நிச்சயம் உங்களை புரிந்து கொள்ள முடியும்.
நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!”.
நான் நிச்சயம் alcohol எடுக்க மாட்டேன்.
ஆனால் இந்த போலீஸ்காரர்கள் நிச்சயம் சல்யூட் செய்யப் பட வேண்டியவர்கள்தான்.
நிச்சயம் இல்லை… சரிதானே?".
அந்த நாள் நிச்சயம் வரும்!
நிச்சயம் அவன் எங்களிடம் பேசுவான்!