BAMBOO - தமிழ் மொழிபெயர்ப்பு

[bæm'buː]
[bæm'buː]
மூங்கில்
மூங்கிலால்

ஆங்கிலம் Bamboo ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
great orange tip, bamboo tree brown, and blue pansy.
பெரிய ஆரஞ்சு முனை, மூங்கில் பழுப்பு, மற்றும் நீல வசீகரன் உள்ளன.
Because a bamboo flooring needs moisture
ஏனெனில் ஒரு மூங்கில் தரையில் ஈரப்பதம் தேவைப்படுகிறது,
room temperature/ 30oC/ 35oC/ 40oC adjustable) Bamboo charcoal deodorization to aborb the ordor.
அறை வெப்பநிலையில்/ 30oC/ 35oC/ 40oC அனுசரிப்பு) மூங்கில் கரி deodorization ordor aborb செய்ய.
about four regular-sized tea cup and a bamboo wood tray.
நான்கு வழக்கமான அளவில் ஆன தேநீர் கோப்பை மற்றும் ஒரு மூங்கில் மர தட்டில் உள்ளது.
Bamboo mask is a popular folk mask originated in Dinajpur District of West Bengal. It made of a single piece of bamboo stick. The Mask is like a Tribal mask.
மூங்கில் முகமூடி என்பது மேற்கு வங்கத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் உருவான ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற முகமூடி ஆகும். இது ஒரு மூங்கில் குச்சியால் ஆனது. முகமூடியின் அமைப்பு ஒரு பழங்குடியின முகமூடி போன்றது.
tea, bamboo products, honey
தேயிலை, மூங்கில் தயாரிப்புகள், தேன்
It has a long tubular body made of wood or bamboo with a length between 54 and 62 inches.
இது 54 அல்லது 62 அங்குலங்களுக்கு இடையில் நீளம் கொண்ட மரம் அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட நீண்ட குழாய் உடலைக் கொண்ட் உள்ளது. உலர்ந்த
Elephants are herbivores, consuming ripe bananas, leaves, bamboo, tree bark,
பழுத்த வாழைப்பழங்கள், இலைகள், மூங்கில், மரத்தின் பட்டை
The daily vegetable market inside the heart of the town becomes the main stage of the festival. Temporary stage is built up using bamboo, cloth and other decorating materials. The cement concrete roof of market shops works as main platform. cultural troops, perform here in presence of King Kansa,
நகரத்தின் மையப்பகுதிக்க் உள் தினசரி காய்கறிச் சந்தை திருவிழாவின் முக்கிய கட்டம் ஆக மாறுகிறது. மூங்கில், துணி மற்றும் பிற அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தி தற்காலிக மேடைநிலை கட்டப்படுகிறது. சந்தைக் கடைகளின் சிமென்ட் கான்கிரீட் கூரை பிரதான தளமாகச் செயல்படுகிறது. மன்னர் கம்சரின் முன்னிலையில், அழைக்கப்பட்ட விருந்தினர்
Built around early ninth century AD, Mendut is the oldest of the three temples including Pawon and Borobudur. The Karangtengah inscription, the temple was built and finished during the reign of King Indra of Sailendra dynasty. The inscription dated 824 AD mentioned that King Indra of Sailendra has built a sacred building named Venuvana which means"bamboo forest".
கி. பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட மெண்டட், பாவோன் மற்றும் போரோபுதூர் உள்ளிட்ட மூன்று கோயில்களில் பழமைய் ஆனது ஆகும். கரங்க்டெங்கா கல்வெட்டு, சைலேந்திர வம்சத்தின் மன்னர் இந்திரனின் ஆட்சிக் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. கி. பி 824 தேதியிட்ட கல்வெட்டில் சைலேந்திர மன்னர் இந்திரன் வேணுவனா என்ற புனித கட்டிடத்தை கட்டியத் ஆகக் குறிப்பிடப்ட்ட் உள்ளது. அத் ஆவது" மூங்கில் காடு" என்று பொருள். கரங்டெங்கா கல்வெட்டில் குறிப்பிடப் பட்ட் உள்ள கோயிலை மெண்டுட் கோயிலுடன் டச்சு தொல்பொருள் ஆய்வாளர் ஜே. ஜி டி காஸ்பரிஸ் இணைத்து அதனைப் பற்றி விவாதித்த் உள்ளார்.
charcoal are finely ground into smooth paste and then rolled on to a bamboo stick and then dired undersun, special wood like sandalwood, Ailanthus malabaricum which yields halmadi and other natural ingredients were geographically only available
கரி ஆகியவை மென்மையான கலவையாகும் வரை நன்றாக அரைக்கப்பட்டு பின்னர் ஒரு மூங்கில் குச்சியில் உருட்டப்பட்டு உலரவைக்கப் படுகின்றன. இதற்கெனப் பயன்படுத்தப்படும் மரங்கள் ஆன சந்தனம் அயிலாந்தஸ் மலபரிக்கம் என்று சொல்லக்கூடிய பீ தணக்கன் மரம் போன்ற சிறப்பு மரங்கள் இலிருந்து கிடைக்கும் ஹல்மாடி,
Thai bamboo garlands are decorative woven offerings sometimes used as a substitute for floral garlands and as a way to hang other offerings. Bamboo garlands are part of the tradition of Phu Thai people in the village of Kut Wa in Kuchinarai District, Kalasin Province, in the northeast of Thailand. Bamboo garlands are also used in the festival of Buddhist Lent during the Thai rainy season, called"Bun Khao Pradap
தாய்லாந்தின் மூங்கிலால் நெய்யப்பட்ட அலங்கார மாலைகள் சில சமயம் கானிக்கையாகச் செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இந்த மூங்கில் மாலைகள் மலர் மாலைகளுக்கு மாற்ற் ஆகவ் உம் மற்ற படையல்களைத் தொங்கவிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் வடகிழக்கில் கலசின் மாகாணத்தின் குச்சினராய் மாவட்டத்தில் உள்ள குட் வா கிராம மக்களிடையே'பூ தாய்' என்ற விழாப் பாரம்பரியத்தின் ஒரு பகுதிய் ஆக மூங்கில் மாலைகள் உள்ளன. மேலும் தாய்லாந்தின் மழைக்காலத்தில் பௌத்தர்களின் நோன்புக்கால பண்டிகையில் உம் மூங்கில் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன,
On the fixed date in the morning young men take purifying baths. They cut two bamboos and decorated it with coloured cloth and chowries, followed by celebrations with music and instruments. A large scale fair accompanied with trading of different commodities.
நிர்ணயிக்கப்பட்ட தேதியில் காலையில் இளைஞர்கள் இரண்டு மூங்கில்களை வெட்டி வண்ணத் துணி மற்றும் சௌரிகளால் அலங்கரிப்பர். அதைத் தொடர்ந்து இசைக்கருவிகள் உடன் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெவ்வேறு பொருட்களின் வர்த்தகத்துடன் ஒரு பெரிய அளவில் ஆன கண்காட்சியும் நடைபெறும்.
The Bamboo Oil Diffuser.
மூங்கில் எண்ணெய் டிஃப்பியூசரின் கார்டை.
Top Selling Premium Bamboo….
அதிகம் விற்பனையாவது பிரீமியம் மூங்கில்….
Wood Bamboo Covers MYHH01028R.
மரம் மூங்கில் MYHH01028R கவர்கள்.
Tribal bamboo mask from Dinajpur.
தினாஜ்பூர் இலிருந்து பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மூங்கில் முகமூடி.
Wet wipe no problem with bamboo floor.
மூங்கில் தரையில் எந்த பிரச்சனையும் இல்லை.
Bamboo mask of Dinajpur, W. B.
தினஜ்பூரின் மூங்கில் முகமூடி, மேற்கு வங்கம்.
In 2009, she started Bamboo Shoot Communication.
கடந்த 2009-ல்பாம்பூ ஷூட் கம்யூனிகேஷன்( Bamboo shoot communication) நிறுவனத்தைத் தொடங்கினார்.
முடிவுகள்: 128, நேரம்: 0.0819

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்