HINDUSTANI CLASSICAL - தமிழ் மொழிபெயர்ப்பு

[ˌhindʊ'stɑːni 'klæsikl]
[ˌhindʊ'stɑːni 'klæsikl]
ஹிந்துஸ்தானி கிளாசிக்கல்

ஆங்கிலம் Hindustani classical ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
innovative approach to abhinaya.[5] Due to her knowledge in Hindustani classical music, she often composed the music for her dance creations.[3]
புதுமையான அணுகுமுறைகளை பயன்படுத்தப்படுத்தினார். [2] இந்துஸ்தானி செவ்வியல் இசையில் இவருக்கு இருந்த அறிவு காரணமாக,
in a managerial capacity. A classically trained singer having done Visharad from Bhathkhande University and Masters in Hindustani Classical Music for SNDT University, Mumbai, she currently divides her time between touring for concerts,
நடிகர் ஷாஹித் கபூருடன் நிர்வ் ஆகத் திறனில் தொடர்பு கொண்ட் இருந்தார் மும்பையின் பாட்கண்டே பல்கலைக்கழகத்தில் விசாரத் மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற பெற்ற பாடகியாவார். தற்போது கச்சேரிகள்,
Dinendranath was son of Dwijendranath Tagore's eldest son Dwipendranath, and was born into the culturally rich environment of the Jorasanko Thakur Bari of the Tagore family. He was particularly well-trained in Hindustani classical music, and many early Rabindra Sangeet renderings in his baritone voice can be found in archives
தினேந்திரநாத் திவிஜேந்திரநாத் தாகூரின் மூத்த மகன் திவேபேந்திரநாத்தின் மகன் ஆவார். மேலும் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த ஜோரசங்கோ தாகூர் மாளிகையின் கலாச்சார ரீதிய் ஆக வளமான சூழலில் பிறந்தார். இவர் குறிப்பாக இந்துஸ்தானி இசையில் நன்கு பயிற்சி பெற்றவராவார்., மேலும் பல ஆரம்பகால ரவீந்திர சங்கீதம் இவரது குரலில் காப்பகங்களில்
was a noted Hindustani classical vocalist of the Patiala Gharana. She was known
பாட்டியாலா கரானாவின் புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகி ஆவார். இவர் பாடிய் உள்ள காயல்,
was practicing CA and side by side was learning Carnatic music and Hindustani classical music too.[citation needed].
பட்டையக் கணக்காளர் ஆக இருந்தார், மேலும் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையை கற்றுக் கொண்டார்.[ சான்று தேவை].
Rajas of the time, thus she went on to dominated the Hindustani classical music genre for next five decades,
ராஜாக்களிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. இதனால் அவர் அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு இந்துஸ்தானி பாரம்பரிய இசை வடிவங்களில் ஆதிக்கம் செலுத்தினார்,
Jitendra Abhisheki has been praised as being"among the stalwarts of Hindustani classical music who mastered other musical forms such as thumri, tappa, bhajan, and bhavgeet.
பஜனை மற்றும் பாவகீதம் போன்ற பிற இசை வடிவங்களில் தேர்ச்சி பெற்ற பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் முக்கியமானவர்களில் ஒருவர் என்று பாராட்டப்பட்டார். மராத்தி சங்கீத நாடகத்தில் இவரது பணி நன்கு அறியப்பட்டதாகும்.
his father and guru, Acchan Maharaj. Even though dancing is his first love, he practices Hindustani classical music and is a vocalist.[1].
இவரது தந்தை ஆகியோர் இவருக்கு குருவாக இருந்த் உள்ளனர். நடனம் இவரது முதல் விருப்பம் என்றால் உம், இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையை பயிற்சி செய்கிறார். மேலும், ஒரு பாடகர் ஆகவ் உம் இ இருக்கிறார்.
Pandit D. R. Warang, and was fortunate to receive training in multiple genres and instruments of Hindustani classical music, including singing,
பண்டிட் டி. ஆர் வாரங்கிடமிருந்து தனது 10 வயதில் இசையினைக் கற்கத் தொடங்கினார். இவருக்கு பல உத்திகள் மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசை பாடுவது உட்பட ஆர்மோனியம்,
Sriram Parasuram is a Hindustani classical vocalist.[1] He also plays the violin.[2].
சிறீராம் பரசுராம்( Sriram Parasuram) ஒரு இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகராவார். [1] இவர் வயலின் கலைஞர் ஆகவ் உம் இ இருக்கிறார். [2].
repertoire across Film music, Carnatic, Hindustani classical, Devotional etc. in all prominent Indian languages.
கர்நாடக, இந்துஸ்தானி மரபு, பக்தி போன்றவற்றில் இசைக் களஞ்சியத்தை சரிகம வைத்த் உள்ளது.
Devaki Pandit composed Shreeramraksha Stotram, Aradhana Mahakali& Ganaadheesh. She sang the Ram Raksha Stotra in 32 different Hindustani Classical Raagas.
தேவகி பண்டிட் ஸ்ரீராமிரக்ஷ ஸ்தோத்திரம், ஆராதன மகாகாளி& கணதீஷ் போன்ற பாடல்களை உருவாக்கினார். அவர் 32 வெவ்வேறு இந்துஸ்தானி பாரம்பரிய இசை ராகங்களை ராம் ரக்ச ஸ்தோத்திரத்தை பாடிய் உள்ளார்.
also known as Yeshwantbuwa Joshi, was an Indian vocalist of Khayal-genre of Hindustani classical music.[1].
மேலும் யசுவந்த்புவ ஜோசி என்ற் உம் அறியப்படும் ஒரு இவர் ஓர் இந்துஸ்தானி இசையின் இந்தியப் பாடகராவார். [1].
His family has produced many instrumentalists in Hindustani classical music including Imdad Khan(his great grandfather), Enayat Khan, Wahid Khan(his grandfather) and Vilayat Khan.[1].
இம்தாத் கான்( இவரது தாத்தா), இனாயத் கான், வாகித் கான்( இவரது தாத்தா) மற்றும் விலாயத் கான் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களை இந்துஸ்தானிய பாரம்பரிய இசையில் இவரது குடும்பத்தினர் உருவாக்கிய் உள்ளனர். [1].
Jaipur styles of Hindustani Classical Music. Abhisheki trained under Smt.
சீடர் உம் ஆன இவர்,[ 1] இந்துஸ்தானி இசையின் ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் பாணிகளை இணைக்கும் ஒரு பாடகராவார். இவர், ஜெய்ப்பூர் கரானாவின் கமல்தாய் தம்பேவ் இடம் பயிற்சி பெற்றார்.
She began taking classes at Shriram Bharatiya Kala Kendra, studying Hindustani classical music for four years before studying pop music for five years. Saraf worked as a management consultant for five years before quitting to pursue music.[5].
அவர் சிறீராம் பாரதிய கலா மையத்தில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் பாப் இசையைப் படிப்பதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் இந்துஸ்தானி இசையைப் படித்தார். சரஃப் இசையைத் தொடங்குவதற்கு முன் ஐந்து ஆண்டுகள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். [1].
is a Bengali Hindustani classical sitar player. He is primarily a disciple of Radhika Mohan Maitra
ஒரு பெங்காலி இந்திய பாரம்பரிய இசைக் கருவியான சித்தார் கலைஞராவார். இவர் முதன்மையாக ராதிகா மோகன் மைத்ரா,
Pandit Ganapati Bhat became interested in Hindustani classical music at a young age. He is a disciple of Basavaraj Rajguru,[3]
பண்டிட் கணபதி பட் இளம் வயதில் ஏயே இந்துஸ்தானி இசையில் ஆர்வம் காட்டினார். இவர் கிரானா, குவாலியர் மற்றும் பாட்டியாலா பள்ளிகளை அடிப்படையாகக்
chanced upon the Chaturdandiprakashika and used its melakarta system as the basis for the thaat system that is currently used to organise and classify ragas in Hindustani classical music.[5].
சதுர்தண்டிபிரகாசிகாவுக்கு வாய்ப்பளித்தார். மேலும் இந்துஸ்தானி இசையில் இராகங்களை ஒழுங்கமைக்கவ் உம் வகைப்படுத்தவ் உம் தற்போது பயன்படுத்தப்படும் தாட்டு முறைக்கு அடிப்படைய் ஆக அதன் மேளகர்த்தா முறையைப் பயன்படுத்தினார்.[ 5].
This place has the distinction of playing host to the Hindustani classical maestro, Bade Ghulam Ali Khan,
இந்துஸ்தானி இசையில் மேஸ்ட்ரோவான படே குல் ஆம் அலிகான் விருந்தினர் ஆகத் தங்கி இருந்து இசைத்த பெருமையை இந்த இடம் கொண்ட் உள்ளது,
முடிவுகள்: 122, நேரம்: 0.0355

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்