CLASSICAL DANCE - தமிழ் மொழிபெயர்ப்பு

['klæsikl dɑːns]
['klæsikl dɑːns]
பாரம்பரிய நடன
classical dance
பாரம்பரிய நடனம்
classical dance
கிளாசிக்கல் நடனம்
classical dance
பாரம்பரிய நடனத்தை
classical dance
செம்மொழி நடனம்
கிளாசிக்கல் நடன
செவ்வியல் நடன

ஆங்கிலம் Classical dance ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
based in New Delhi, India. Born to a family who has been involved in dance for generations, Munna Shukla specializes in Kathak, a classical dance form of North India. He is a grandson of the noted Kathak Maestro,
நடன இயக்குனர் ஆவார். தலைமுறைகள் ஆக நடனத்தில் ஈடுபட்ட் உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த முன்னா சுக்லா வட இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவமான கதக்கில் நிபுணத்துவம் பெற்றவராவார். இவர் புகழ்பெற்ற கதக் மேதையான, மறைந்த அச்சான் மகாராஜின் பேரன் உம்
was born in Mumbai to a Railway officer and started learning classical dance from an early age.[3]
மும்பையில் ஒரு இரயில்வே அதிகாரிக்கு மகளாகப் பிறந்தார். சிறுவயதிலிருந்த் ஏ பாரம்பரிய நடனத்தைக் கற்கத் தொடங்கினார். [1]
being the lead player in Sivagami, Living Tree, Madhavi and Konjum Salangai, a classical dance programme.[4].
மாதவி, கொஞ்ச் உம் சலங்கை போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளில் ஆகியவற்றில் முன்னணிக் கலைஞராக இருந்தார். [2].
another Indian classical dance art,[2] from Andhra Pradesh to Tamil Nadu.
ஆந்திரப் பிரதேசத்த் இலிருந்து, குச்சிப்புடி என்ற மற்றொரு இந்திய பாரம்பரிய நடனக் கலை தமிழ்நாட்டிற்கு வந்தது,[ 1].
Kathakali(katha,"story"; kali,"performance") is a highly stylized classical dance-drama form which originated from Kerala in the 17th century.[53][54][55] This classical dance form is another"story play" genre of art, but one distinguished by its elaborately colorful make-up,
கதகளி( கத=" கதை"; களி=" செயல்திறன்") என்பது 17 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் இருந்து உருவான மிகவும் அழகிய பாரம்பரிய நடன- நாடக வடிவமாகும். [1] [2][ 3] இந்த பாரம்பரிய நடன வடிவம் மற்றொரு" கதை நாடகக்" கலை வகையாகும். ஆனால் அதன் விரிவான வண்ணமயமான அலங்காரம், உடைகள்
critic this Indian classical dance.[2] During her career, she was awarded with several recognitions,
ஆராய்ச்சியாளர் ஆக, இந்திய செவ்வியல் நடன விமர்சகராக என பலவாறு வளர்த்தார். [2]
In 2015, she founded the Oxford Odissi Centre at University of Oxford to popularise Indian classical dance at the varsity.[16][17][18] Beside holding regular Odissi dance classes for members of University of Oxford, the centre also
ஆம் ஆண்டில், இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆக்ஸ்போர்டு ஒடிசி மையத்தை நிறுவி, இந்திய பாரம்பரிய நடனத்தை பல்கலைக்கழகத்தில் பிரபலப்படுத்தினார். [1] [2][ 3] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர்களுக்க் ஆக வழக்கம் ஆக ஒடிசி நடன வகுப்புகளை நடத்துவதோடு,,
A classical dance is one whose theory,
ஒரு பாரம்பரிய நடனம் என்பது யாருடைய கோட்பாடு, பயிற்சி,
Classical dances.
செவ்வியல் நடனங்கள்.
Television Institute of India, imparting training in classical dancing to them. He has also given dance direction in a few Marathi plays. He has prepared some of his famous disciples like Kavita Thakur,
தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர்கள் உடன் சுக்லா பணியாற்றிய் உள்ளார். அவர்களுக்கு பாரம்பரிய நடனம் குறித்த பயிற்சிகளைய் உம் அளித்த் உள்ளார். ஒரு சில மராத்தி நடன நாடகங்களை இயக்கிய் உள்ளார். கவிதா தாகூர்,
Bharatanatyam and other classical dances in India were ridiculed and suppressed during the colonial British Raj era.[49][2][51]
இந்தியாவில் பரதநாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய நடனங்கள் காலனித்துவ பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் கேலி செய்யப்பட்டு அடக்கப்பட்டன. [1]
dance academy for the promotion of Hindustani music and Indian classical dances.[1] He was a follower of Gwalior gharana.[2] The Government of
ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும், பாடகரும், இந்துஸ்தானி இசை மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்களை மேம்படுத்துவதற்க் ஆன இசை மற்றும் நடன அகாதமியான கந்தர்வ மகாவித்யாலயாவின் நிறுவனரும் ஆவார். [1]
and Sattriya(Assam).[38][39] All classical dances of India have roots in Hindu arts and religious practices.[3][4].
இந்தியாவின் அனைத்து பாரம்பரிய நடனங்கள் உம் இந்து கலைகள் மற்றும் மத நடைமுறைகளில் வேர்களைக் கொண்ட் உள்ளன.
In 2007, Chapekar was awarded with the Sangeet Natak Akademi Award for her contributions to classical dance.
ஆம் ஆண்டில், சாபேகருக்கு பாரம்பரிய நடனத்திற்கான பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
Gauri priya following her grandfather's footsteps got selected to Kerala kalamandalam for the Indian classical dance Mohiniattam.
கௌரி பிரியா தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்துக்க் ஆக கேரள கலாமண்டலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட் உள்ளார்.
Mahari dance, one of the important dance forms of Odisha, gave birth to the modern classical dance form of Odissi.
ஒடிசாவின் முக்கியமான நடன வடிவங்களில் ஒன்றான மகாரி நடனம் ஒடிசியின் நவீன செவ்வியல் நடன வடிவத்தின் தாயாகும்.
In 2014, directed Natyanubhava, a documentary film said on Indian classical dance, featuring the top dancers and film technicians in India.
இந்தியாவின் சிறந்த நடனம், திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இந்திய பாரம்பரிய நடனமாடும் கலைஞர்கள் பற்றி கூறும் நாட்டியனுபவா என்ற ஒரு ஒரு ஆவணப்படத்தை இயக்கிய் உள்ளார்.
The Sangeet Natak Akademi recognized Sattriya Nritya as an official classical dance of India in 2000. Sattriyas are now performed on world's stages.[21].
சங்கீத நாடக அகாடமி சத்ரியா நிருத்யாவை 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ செவ்வியல் நடனமாக அங்கீகரித்தது. சத்ரிய நடனக் கலைஞர்கள் இப்போது உலகின் பல பகுதிகளில் உம் மேடைகளில் சத்ரியா நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார்கள்.
Recognized in 2000 as a classical dance by Sangeet Natak Akademi of India, modern Sattriya explores many themes
ஆம் ஆண்டில் இந்தியாவின் சங்கீத நாடக அகாதமியால் செவ்வியல் நடனமாக அங்கீகரிக்கப்பட்ட நவீன சத்ரியா பல கருப்பொருள்கள்
Pandit Shambhu Maharaj(1910- 4 November 1970) was a celebrated Guru of the Lucknow Gharana(school) of the Indian classical dance form, Kathak.[1].
பண்டிட் சம்பு மகாராஜ்( 1910- 4 நவம்பர் 1970) இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக்கின் லக்னோ கரானாவின்( பள்ளி) புகழ்பெற்ற குரு ஆவார். [1].
முடிவுகள்: 154, நேரம்: 0.0725

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்