ஆங்கிலம்
The dance
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
Big Bridge United States. The Dance of the Peacock: An Anthology of English Poetry from India(2013) ed. by Vivekanand Jha
பிக் பிரிட்ஜ் யுனைடெட் ஸ்டேட்ஸ். தி டான்ஸ் ஆஃப் தி மயில்: ஆன் ஆன்டாலஜி ஆஃப் ஆங்கிலம் கவிதைகள் இந்தியா( 2013)
In 2007, plans were put forward to implement a proposal by poet Kadammanitta Ramakrishnan to create a Padayani Village to promote the dance form.[13] As of 2009, the first such
ஆம் ஆண்டில், நடன வடிவத்தை மேம்படுத்துவதற்க் ஆக ஒரு படயணி கிராமத்தை உருவாக்க கவிஞர் கடம்மனிட்டா இராமகிருட்டிணன் முன்மொழிவை செயல்படுத்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.[ 1]
The modern form of Sattriya is attributed to the 15th century Sankaradeva, who systematized the dance using the ancient texts, and introduced drama and expressive dancing(nritta and nritya) as a form of a community religious
சத்ரியாவின் நவீன வடிவத்திற்கு உயிர் கொடுத்தவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கரதேவா என்பவராவார். இவர் பண்டைய நூல்களைப் பயன்படுத்தி நடனத்தை முறைப்படுத்தியதோடு கிருஷ்ண் பக்திக்க் ஆன ஒரு சமூகக் கலையின் ஒரு வடிவமாக நாடகம்,
Kamalini, a book on him was also released and students of the dance institution he founded,
இவரைப் பற்றிய ஒரு புத்தகம் உம் வெளியிடப்பட்டது. மேலும், இவர் நிறுவிய கதக் கேந்திரா நடன நிறுவனத்தின் மாணவர்கள்,
She also participated in the dance reality show Jhalak Dikhhla Jaa(season 8)[6].
[2] இவர் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஜலக் டிக்லா ஜா( சீசன் 8) இல் பங்குபற்றினார்[ 3].
Nandini Ghosal. Her talents flourished under the tutelage of Kelucharan Mohapatra who helped her immensely in learning the intricacies of the dance form. Her father was a major inspiration behind her choosing a career in Indian classical dance which is not very usual in India in families with no other professional performing artist.
இவர் முதலில் திருமதி சுதபா தாலுக்தார் மற்றும் திருமதி நந்தினி கோசல். ஆகியோர் நடனத்தில் வழிகாட்டிகள் ஆக இருந்தனர். இவர் கேலுச்சரன் மொஹாபத்ராவ் இடம் மேற்கொண்ட பயிற்சிகள் நடனத்தில் சிக்கலான வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இவரது திறமைகள் வளர்ந்தன. இந்திய செவ்வியல் நடனத்தை இவர் தொழில் ஆகத் தேர்ந்தெடுப்பதற்கு இவரது தந்தை ஒரு பெரிய உத்வேகம் அளித்தார். இது வேறு எந்த இந்திய தொழில்முறை கலைஞரின் குடும்பங்களில் பொதுவாக காணப்படாத வழக்கம் ஆகும்.
where he is teaching young people to learn the dance. Sh. Riang was awarded with Sangeet Natak Academy Award by Government of India for his relentless effort,
ஒரு நடனப் பள்ளியை நிறுவினார், அங்கு இவர் இளைஞர்களுக்கு இந்த நடனத்தைக் கற்றுக் கொடுக்கிறார். சத்ய ராம் ரியாங், இந்தியாவில் உம் வெளிநாட்டில் உம் ஹோஜகிரி நடனத்தை பாதுகாக்கவ் உம் ஊக்குவிக்கவ் உம் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார். அதனால்,
she took over the incharge of the troupe and made the dance popular among people. As an artist,
இவர் குழுவின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மேலும், நடனத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார். ஒரு கலைஞராக,
flowers dance to the tune of drums with sticks and peacock feathers. They enhance the dance sometimes, by their own signing.
மரத்தாலான தலைக்கவசங்கள் அணிந்து கலைஞர்கள் தாள இசைக்கு ஏற்ப குச்சிகள் மற்றும் மயிலிறகுகள் உடன் நடனமாடுகிறார்கள். அவர்கள் சில நேரங்களில், தங்கள் சொந்த நடைகளால் ந்நடனத்தை மேம்படுத்துகிறார்கள்.
The women sing and dance while enacting varied formations- in a circle or in rows. Usually women in the villages dance Fugdi in circles and women in forest settlements formulate rows.[1] The dance starts with invocation to Hindu Gods. The pace is slow in the beginning, but soon attains a fast pace, reaching climax.
பெண்கள் ஒரு வட்டம் அல்லது வரிசையாக நின்று பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி பாடி ஆடுகின்றனர். பொதுவாக பெண்கள் கிராமங்களில் பூக்டி நடனம் வட்ட வடிவம் ஆகவ் உம் வனப்பகுதிகளில் வரிசைய் ஆகவ் உம் இந்த நடகத்தை ஆடுகின்றனர். [1] இந்த நடனமானது இந்து கடவுள்களை பிரார்த்தனை செய்து தொடங்குகிறது. துவக்கத்தில் மெல்லிய தாளத்துடன் துவங்கி பின்னர் உச்சத்தில் வேகத்தை அடைகிறது.
To the accompaniment of drums and pipes the dancers form a circle, taking each other by the hand or preparing to revolve in circles of their own. The dance starts with slow steps that gradually get faster
முரசு மற்றும் குழாய்களின் துணைய் உடன் நடனக் கலைஞர்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகிறார்கள். ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொண்டு ஒரு வட்டம் ஆக சுற்றத் தயாராகிறார்கள். நடனம் மெதுவ் ஆகத் தொடங்குகிறது. இது படிப்படியாக வேகமெடுக்கும். சில நேரங்களில் இரண்டு
Anthology of Contemporary Indian Poetry,[2] The Dance of the Peacock: An Anthology of English Poetry from India,[3]
சமகால இந்திய கவிதையின் ஆன்டாலஜி, [2] தி டான்ஸ் ஆஃப் தி மயில்:
The ritual is a part of the bhagavathi or bhadrakali cult. The dance is performed in bhadrakali temples, the temples of the Mother Goddess, between February and May after the harvesting season.
காலத்திற்குப் பிறகு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் அன்னை தேவியின் கோயில்கள் ஆன பத்ரகாளி கோயில்களில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது.
Khamba Thoibi Jagoi is a folk dance of Moirang, an ancient kingdom of Manipur. The dance was believed to be first performed by Khamba, a legendary hero in Manipuri mythology and his lover Thoibi, the then princess of Moirang in the premises of the ancient Lord Ebudhou Thangjing Temple.[17][18][19] The dance is still performed during the religious festival of Lai Haraoba in Manipur.
கம்பா தோய்பி ஜாகோய் என்பது மணிப்பூரின் பண்டைய இராச்சியமான மொய்ராங்கின் நாட்டுப்புற நடனமாகும். இந்த நடனம் முதன்முதலில் மணிப்பூரி புராணங்களில் புகழ்பெற்ற நாயகனான கம்பாவும், அன்றைய மொய்ராங்கின் இளவரசியான அவனது காதலி தோய்பியும் பண்டைய இறைவன் இபுத் ஓ தங்ஜிங் கோவிலின் வளாகத்தில் நிகழ்த்தப்பட்டத் ஆக நம்பப்பட்டது. [1] [2][ 3] மணிப்பூரில் உள்ள இலாய் அரோபாவின் மத விழாவின் போது இந்த நடனம் இன்னும் நிகழ்த்தப்படுகிறது.
Maharaj started teaching the dance form at the age of thirteen, at the Sangeet Bharti in New Delhi. He then taught at the Bharatiya Kala Kendra in Delhi,
இவர், தனது பதின்மூன்றாவது வயதில் புதுதில்லியில் உள்ள சங்கீத பாரதிப் பள்ளியில் நடனத்தை கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் இவர் தில்லியில் உள்ள பாரதிய கலா கேந்திரத்தில் உம்,
may be a syncretic dance form that emerged from a fusion of classical Hindu dances and the traditions of ancient regional tribes.[3] The dance is amazing
பண்டைய பிராந்தியப் பழங்குடியினரின் மரபுகள் இலிருந்து தோன்றிய ஒரு ஒத்திசைவான நடன வடிவமாக சாவ் நடனம் இருக்கல் ஆம்.[ 3] நடனம் காண்பதற்கு சிறப்ப் ஆகவ் உம் பண்டிகை
regarding origin of Ghumura, in which they described that Chandra Dhwaja has originally established the dance and later it was taken over a demon- Karttabirya Asura.
அதில் சந்திர த்வாஜா என்பவர் முதலில் குமுரா நடனத்தை நிறுவிய் உள்ளார் என்ற் உம் பின்னர் அது கார்த்தவீரியன் என்ற அசுரன் அதனைக் கைப்பற்றியத் ஆகவ் உம் விவரித்த் உள்ளனர்.
the Jagannatha Temple but is now performed on stage at many venues. The Mahari dance spurred the development of both Odissi and the Gotipua dance forms of Odisha.[1][2].
ஆனால் இப்போது பல இடங்களில் மேடையில் நிகழ்த்தப்படுகிறது. மகாரி நடனம் ஒடிஸி மற்றும் ஒடிசாவின் கோட்டிபுவா நடனக்கலை வடிவங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்த நடனக்கலையாகும். [1] [2].
The term'Deodhani' depicts the dance of a woman when she is possessed by an evil spirit. In Deodhani the songs sung by Ojapali are known as Shuknamni. Legends say that Behulaa(a character in Padma Purana) had to dance before the goddess
தியோதனி இரண்டு சொற்கள் இலிருந்து உருவானது, அத் ஆவது திய் ஓ என்றால் கடவுள் என்ற் உம் தானி என்றால் பெண் என்ற் உம் பொருள்படுகிறது. 'தியோதனி' என்ற சொல் ஒரு பெண்ணின் தீய மனப்பான்மையைக் கொண்டிருக்கும்போது அவளது நடனத்தை சித்தரிக்கிறது. தியோதனியில் ஓஜபாலி பாடிய பாடல்கள் சுக்னம்னி என்று அழைக்கப்படுகின்றன. கணவரின்( லக்கிந்தர்)
The dance is accompanied by a rich orchestra of folk music played by a number of instruments known as'Dhol','Nisan'(a typically giant sized drum made of iron case),'Tamki'(a tiny one sided drum 6" in diameter played by two sticks),'Tasa'(a one sided drum)
இந்த நடனத்துடன் 'டோல்', 'நிசான்'( இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரிய அளவில் ஆன முரசு), 'தம்கி'( ஒரு சிறிய ஒரு பக்க பறை 6" விட்டம் இரண்டு குச்சிகளால் ஆடப்படுகிறது), 'தாசா'( ஒரு பக்க முரசு) மற்றும் 'மஹூரி'. இருப்பினும், 'டோல்' கருவியை வாசிப்பவர், பெண்கள் முன் நடனமாடும்போது
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文