ஆங்கிலம்
The reward
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
Such is the reward for the righteous.
நன்னெறியாளர்களுக்கு இதுதான் வெகுமதி ஆகும்.
As to those who hold fast by the Book(Bible) and establish constant prayer,- never shall We suffer the reward of the righteous to perish.
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையைய் உம் நிலைநிறுத்துகிறார்களோ( அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
The reward of Allah is better for he who believes and does righteousness. And none are granted it except the patient.".
ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மைய் ஆனது எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர,( வேறு) எவரும் அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
As to those who hold fast by the Book and establish regular prayer,- never shall We suffer the reward of the righteous to perish.
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையைய் உம் நிலைநிறுத்துகிறார்களோ( அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
The reward code on the e-coupon is valid until the expiry date shown on the respective e-Coupon.
இலத்திரனியல் கூப்பனில்( e-coupon) உள்ள வெகுமதி குறியீடு குறிப்பிட்ட கூப்பனில் தரப் பட்ட் உள்ள காலாவதி திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும்.
Be steadfast, for verily God does not let the reward of those who are upright and do good to go waste.
எந்நிலையில் உம் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
They shall have from their Lord all that they wish for. That is the reward of those that do good.
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது( எல்ல் ஆம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
been righteous, the reward from God would have been better, if they only knew?
அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானத் ஆக இருக்கும்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
Please note that any abuse of the reward system will not be tolerated, resulting in negative points deducted or even deletion of your account.
வெகுமதி முறையின் எந்தவொரு துஷ்பிரயோகம் உம் பொறுத்துக்கொள்ளப்படாது, இதன் விளைவாக எதிர்மறை புள்ளிகள் கழிக்கப்படுகின்றன அல்லது உங்கள் கணக்கை நீக்குகின்றன.
So that Allah may remit from them the evil of what they did and give them the reward, according to the best of what they used to do.
அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய( நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
They will have whatever they desire with their Lord. That is the reward of the doers of good-.
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது( எல்ல் ஆம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
Had they been faithful and Godwary, the reward from Allah would have been better, had they known!
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானத் ஆக இருக்கும்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
But what is the reward for those among you who behave like this except disgrace in this life?
உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை.
Allah does not allow to be lost the reward of those who do good.
நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
They will have with their Lord whatever they desire; that is the reward of those who do good.
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது( எல்ல் ஆம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
And they will not be denied[the reward] for whatever good deeds they do:
இவர்கள் செய்யும் எந்த நன்மையம்( நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும்,
And be patient; for indeed Allah never lets the reward of those who do good go to waste.
எந்நிலையில் உம் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
They shall have with their Lord what they please; that is the reward of the doers of good;
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது( எல்ல் ஆம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
And the reward of the Hereafter is better, for those who believe and ward off(evil).
மேலும், பயபக்தியுடையவர்கள் ஆக முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்தத் ஆக இருக்கும்.
And they will not be denied the reward of whatever good they do;
இவர்கள் செய்யும் எந்த நன்மையம்( நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும்,
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文