நாடியவர்களை - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

whomsoever
எவரை
யாருக்கு
எவருக்கு
நாடியவர்களை
எவனை
தான் விரும்பியவர்களை
whomever
எவரை
யாரை
எவருக்கு
நாடியவர்களுக்கு
எவரையெல்ல்
நாடியோருக்கு
நாடியவரை
எவரொருவரைக்

தமிழ் நாடியவர்களை ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
மேலும், அல்லாஹ் நாடிய் இருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றால் உம் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான்- இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக( மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Pickthall: Had Allah willed He could have made you(all) one nation, but He sendeth whom He will astray and guideth whom He will, and ye will indeed be asked of what ye used to do.
இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டில் உம் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியில் உம் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்,( ஸகர் பற்றிய செய்தி)
Thus doth God leave to stray whom He pleaseth, and guide whom He pleaseth: and none can know the forces of thy Lord,
இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டில் உம் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியில் உம் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை
Thus doth Allah MISGUIDE whom He pleaseth[youthilloo man yasha^a] and guide whom He pleaseth[wa yahdi man yasha^a];
இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டில் உம் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியில் உம் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்,( ஸகர் பற்றிய செய்தி)
Thus doth God leave to stray whom He pleaseth, and guide whom He pleaseth: and none can know the forces of thy Lord,
இன்னும் அவன் வானத்தில்மலை( களைப்போன்ற மேகக் கூட்டங் )கள் இலிருந்து பனிக்கட்டியைய் உம் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான்- அவன் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
He sends down mountainous masses from the sky with cold hail in them, and pelts anyone He wishes with it and wards it off from anyone He wishes..
ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது( வீண் பெருமைக்காகச்)
Allah guideth whomsoever He listeth. And whatsoever ye expend of good it is for your own souls, and ye expend not
நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்து கின்றோம்;
WE raise in degrees of rank whomsoever WE please;
நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்து கின்றோம்;
We raise in degrees whomsoever We please;
நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு( சம்பத்து )களை வழங்குகிறான்;
It is thy Lord who outspends and straitens the provision for whom He will;
நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்து கின்றோம்; கல்வி அறிவு டைய ஒவ்வொரு வருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! 12.
We raise by grades whom We will, and over every lord of knowledge there is one more knowing.
நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்து கின்றோம்; கல்வி அறிவு டைய ஒவ்வொரு வருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! 12.
We raise in degrees whom We will, but over every possessor of knowledge is one[more] knowing.
( நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களைய் உம், நாம் நாடியவர்களைய் உம் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
But We kept Our promise to them and rescued them and those We willed, and destroyed the profligate.
அவ்வாறு நாம் அவர்களைய் உம், நாம் நாடியவர்களைய் உம் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
So we delivered them and whom We would, and We destroyed the prodigals.
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு,
Evil is the thing they have sold themselves for, disbelieving in that which God sent down, grudging that God should send down of His bounty on whomsoever He will of His servants,
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு,
How wretched is that for which they sold themselves- that they would disbelieve in what Allah has revealed through[their] outrage that Allah would send down His favor upon whom He wills from among His servants.
அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாத் இருந்தார்- நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
He was not one to take his brother by the law of the king, except that Allah willed. We exalt in degrees whomsoever We will, and above every knowing one is a Knower!
அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாத் இருந்தார்- நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்;
By the king's law he had no right to seize his brother unless Allah willed otherwise. We raise whom We will in rank;
அவன் நாடியவர்களை நேர்வழி காட்டுகின்றான்.
He guides therewith whom he will.
அவன் நாடியவர்களை நேர்வழி காட்டுகின்றான்.
HE guides therewith whom HE pleases.
அதற்கு ''நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தமானது அவனது அடியார்களில் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குகிறான்.
The earth belongs to Allah and He gives it to those pious servants of His, whom He wishes.
முடிவுகள்: 447, நேரம்: 0.028

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்