WHOMSOEVER - தமிழ் மொழிபெயர்ப்பு

எவரை
whomever
whomsoever
he whom
any whom
எவருக்கு
whoever
anyone
one
எவனை
and whoever
whosoever
he who
but whoever
one who
whoso
and who
anyone who
as for those who
whomsoever
யாரை
who
whoever
எவர்களை
whoever
anyone
one
நாடியவர்களின்
தான் விரும்பியவர்களை

ஆங்கிலம் Whomsoever ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Whomsoever Allah(swt) guides, there is none can misguide him, and whom Allah(swt)
யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவனை யாரால் உம் வழிகெடுக்க முடியாது,
Whomsoever God leads astray, no guide he has; He leaves them in their insolence blindly wandering.
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவரால் உம் முடியாது. அவன் அவர்களை தவறான வழியில் ஏயே தட்டழியும் ஆறு விட்டுவிடுகிறான்.
Whomsoever Allah guides, he alone is rightly guided and whomsoever He lets go astray,
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோஅ( த்தகைய)
Our Lord, whomsoever You admit into the Fire, You will have abased, and the harmdoers shall have no helpers.
எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!"( என்ற் உம்;).
Whomsoever Allah guides, there is none to set him astray; and whomsoever Allah sets astray,
யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவனை யாரால் உம் வழிகெடுக்க முடியாது, யாரை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ
Whomsoever Allah sendeth astray, no guide is then for him, and He letteth them wander perplexed in their exorbitance.
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவரால் உம் முடியாது. அவன் அவர்களை தவறான வழியில் ஏயே தட்டழியும் ஆறு விட்டுவிடுகிறான்.
Surely whomsoever You make enter the Fire, You have brought him to disgrace
நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாய் ஓ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;
Whomsoever Allah sends astray, none can guide him; and He lets them wander blindly in their transgressions.
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவரால் உம் முடியாது. அவன் அவர்களை தவறான வழியில் ஏயே தட்டழியும் ஆறு விட்டுவிடுகிறான்.
They have no protectors to help them, apart from God, and whomsoever God leads astray, no way has he.'.
( அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
Wave ring between this and that; neither for this nor for that and whomsoever Allah sendeth astray, for him thou wilt never find a way.
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை. இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக் கொண்ட் இருக்கிறார்கள்;. அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு( நபியே!) யாதொரு வழியைய் உம் நீர் காணமாட்டீர்.
and-- whomsoever Allah makes err, he shall have no way.
அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
God outspreads and straitens His provision to whomsoever He will of His servants;
அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்;
In God's help; God helps whomsoever He will; and He is the All-mighty, the All-compassionate.
அல்லாஹ்வின் உதவியினால்( வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான்- மேலும்,( யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
In Allah succour. He succoureth whomsoever He will, and He is the Mighty, the Merciful.
அல்லாஹ்வின் உதவியினால்( வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான்- மேலும்,( யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
Behold they not that expandeth the provision for whomsoever He and stinteth? Verily herein are signs for a people who believe.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை- ஆகார வசதிகளை- விசாலமாக்குகிறான்;( தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்ட் உள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
Allah is Gentle Unto His bondmen: He provideth for whomsoever He will, and He is the Strong, the Mighty.
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு( வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்;( யாவரையும்) மிகைத்தவன்.
He maketh barren whomsoever He will; verily He is Knower, Petent.
அன்றியும் தான் விரும்பியோரை மலட் ஆகவ் உம் செய்கிறான்- நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
He admits to His Mercy whomsoever He pleases. As for the wrong-doers,
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்;
He gives wisdom to whomsoever He please; and those who are bestowed wisdom get good in abundance.
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்;( இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள்
Have they not seen that Allah expands the provision for whomsoever He pleases, and straitens for whomsoeverHe pleases?
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளம் ஆகவ் உம், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
முடிவுகள்: 107, நேரம்: 0.0608

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்