தமிழ்
நிராகரித்து
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார்-அல்லாஹ்( யாவற்றையும்) செவியுறுவோன் ஆகவ் உம் நன்கறிவோன் ஆகவ் உம் இருக்கின்றான்.
So whoever disbelieves in Taghut and believes in Allah has grasped the most trustworthy handhold with no break in it.
எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.
Those who reject the signs and guidance of their Lord will receive a punishment of painful torment.
யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
But those who disbelieved will have a drink of boiling fluids and painful torment because they used to disbelieve”.
யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
Those who disbelieve will have a drink of scalding water and painful punishment because they disbelieved.'.
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள்," இது தெளிவான சூனியமே!" என்ற் உம் கூறுகிறார்கள்.
And whenever Our clear revelations are recited to them and the Truth is brought to them, those who deny the truth say,"This is plain magic.".
( நபியே!) இதோ ஆது கூட்டத்தினர்- அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்க் உம் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையைய் உம் பின்பற்றினார்கள்.
Such were the'Ad People: they rejected the Signs of their Lord and Cherisher; disobeyed His messengers; And followed the command of every powerful, obstinate transgressor.
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே,
As for those who disbelieved and gave the lie to Our Signs:
இது( குர்ஆன்) தான் நேர்வழிகாட்யாகும், எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.
This(Qur'an) is the true guidance. Those who deny the Signs of their Lord shall suffer the torment of a woeful scourge.
( நபியே!) இதோ ஆது கூட்டத்தினர்- அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்க் உம் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையைய் உம் பின்பற்றினார்கள்.
That was Ad; they denied the signs of their Lord, and rebelled against His Messengers, and followed the command of every froward tyrant.
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும்( அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா- மன்னிப்புக்கோரல்- ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது.
Verily, those who disbelieved after their belief and then went on increasing in their disbelief never will their repentance be accepted.
இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
Therefore today We forget them as they forgot the encounter of this their day, and that they denied Our signs.
இது நம்முடைய சான்றுகளை அவர்கள் நிராகரித்து, மேலும் முழுவதுமாக அதன் மீது கவனமற்றவர்கள் ஆக இருப்பதன் விளைவாகும்.
This is the consequence of their rejecting our proofs, and being totally heedless thereof.
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே,
As for those who disbelieved and gave the lie to Our Signs:
( நபியே!) இதோ ஆது கூட்டத்தினர்- அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்க் உம் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையைய் உம் பின்பற்றினார்கள்.
And that was'Aad, who rejected the signs of their Lord and disobeyed His messengers and followed the order of every obstinate tyrant.
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文