TURNS AWAY - தமிழ் மொழிபெயர்ப்பு

[t3ːnz ə'wei]
[t3ːnz ə'wei]
புறக்கணித்துத்
ignore
உபதேசத்தைப்
புறக்கணிக்கிறார்கள்
புறக்கணிக்கின்றானோ
turns away

ஆங்கிலம் Turns away ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Then whoever turns away after this, they are the Fâsiqûn(rebellious: those who turn away from Allâh's Obedience).
இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.( 82).
Who is greater in evil than he who, when reminded of the verses of his Lord, turns away from them and forgets what his hands have sent before him?
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்கள் உம் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்?
Who does greater wrong than someone who, when revelations of his Lord are recited to him, turns away from them? We shall inflict retribution on the guilty.
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன்( இருக்கிறான்)? நிச்சயமாக நாம்( இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.
But whosoever turns away from My Reminder(i.e. neither believes in this Qur'aan
எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ( அத் ஆவது. எந்த இந்த குர்ஆனில் நம்பிக்கை
But whosoever turns away from My Message, verily for him is a life narrowed down,
எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்;
Then whoever turns away after this, they are the Fasiqoon(rebellious: those who turn away from Allahs Obedience).
இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.( 82).
Then whoever turns away after this, they are the Fasiqoon rebellious: those who turn away from.
இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.( 82).
But, whoever turns away:'We have not sent you(Muhammad)
உம்மை எவனும் புறக்கணித்தால்( அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்)
Then whoever turns away after this, they are the Fasiqun(rebellious: those who turn away from Allaah's Obedience).
இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.( 82).
This verse applies to them:"Who does greater wrong than he, who, when reminded of his Lord's revelations, turns away from them, and forgets what his hands have put forward?
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்கள் உம் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்?
(18:57) Who is more wicked than the man who, when he is reminded by the revelations of his Lord, turns away from them and forgets(the consequence of) the deeds wrought by his own hands?
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்கள் உம் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்?
When We bestow favours on man, he turns away, and gets himself remote on his side(instead of coming to Us); and when evil seizes him,(he comes) full of prolonged prayer!
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன்( நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான்- ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனைசெய்( பவனா )கின்றான்!
When Our Signs are rehearsed to such a one, he turns away in arrogance, as if he heard them not, as if there were deafness in both his ears: announce to him a grievous Penalty.
அ( த்தகைய) வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக்க காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனே போல்- அவன் இரு காதுகளில் உம் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவன் ஆகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று( நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.
then a party of them turns away after that. And those are not believers.
பின்னர் அவர்கள் இலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர்- எனவே, இவர்கள்( உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
His Noble Messenger, and we obey”; then after that a group among them turns away; and they are not Muslims.
பின்னர் அவர்கள் இலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர்- எனவே, இவர்கள்( உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
And who does greater evil than he who, being reminded of the signs of his Lord, turns away from them and forgets what his hands have forwarded? Surely We have laid veils on their hearts lest they understand it,
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்கள் உம் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்?
She turns away from him.
இவன் அவனை விட்டு விலகிவிடுகின் றான்.
However, he who turns away and disbelieves-.
ஆயினும், எவன்( சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-.
Save the one who turns away and disbelieves.
ஆயினும், எவன்( சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-.
But as to him who turns away and disbelieves.
ஆயினும், எவன்( சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-.
முடிவுகள்: 1746, நேரம்: 0.0384

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்