WAS FORMED - தமிழ் மொழிபெயர்ப்பு

[wɒz fɔːmd]
[wɒz fɔːmd]
உருவாக்கப்பட்டபோது
was formed
உருவானபோது

ஆங்கிலம் Was formed ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
This canon was formed by seventy Jewish scribes at the request of the Egyptian Pharaoh Ptolemy II Philadelphus, who desired to have a standardized collection of Judaism's Sacred Books translated into Greek for inclusion in the Library of Alexandria.
இந்த நியதி எகிப்திய பார்வோன் தாலமி இரண்டாம் Philadelphus வேண்டுகோளின்படி எழுபது வேத அறிஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டது, அலெக்சாண்டிரியா நூலகத்தின் சேர்ப்பதற்காக கிரேக்கம் மொழிபெயர்க்கப் பட்ட் உள்ளது யூத புனித நூல்கள் தரநிலைப்படுத்தப்பட்ட தொகுப்பு வேண்டும் விரும்பிய.
Mysore state was renamed Karnataka in 1973. The state of Mysore was formed on November 1, 1956 and since then November 1 of every year is celebrated as Kannada Rajyotsava/ Karnataka Rajyotsava.
இல் மைசூர் மாநிலம் என்ற பெயர் கர்நாடகம் என மாற்றப்பட்டது. இவ்வாறு மைசூர் மாநிலம் 1956 நவம்பர் 1 அன்று உருவானது. ஒவ்வோராண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை கன்னட ராஜ்யோத்சவா என்ற பெயரில் கன்னட மாநிலம் அமைந்த நாளை கர்நாடகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
In 1906, he started publishing Jugantar, a Bengali weekly and a revolutionary organization named Jugantar soon followed. Jugantar was formed from the inner circle of Anushilan Samiti and it started preparation for armed militancy activities to oust British from Indian soil.
ஆம் ஆண்டில், ஜுகந்தர் என்ற பெங்காலி வார இதழையும், ஜுகந்தர் என்ற புரட்சிகர அமைப்பையும் ஆர்ம்பித்தார். அனுசீலன் சமிதியின் உள் வட்டத்த் இலிருந்து ஜுகந்தர் உருவாக்கப்பட்டது. மேலும் இது இந்திய மண்ண் இலிருந்து பிரிட்டிசாரை வெளியேற்ற ஆயுதமேந்திய போர்க்குணமிக்க நடவடிக்கைகளுக்க் ஆன தயாரிப்புகளைத் தொடங்கியது.
Aurobindo began devoting energy towards national activities. When Anushilan Samity was formed at Kolkata, Aurobindo sent a request to Jatindra Nath to join the organisation. So Jatindra Nath left his job in Baroda to join Anushilan Samity.
அரவிந்தர் தேசிய நடவடிக்கைகளுக்கு தனது ஆற்றலை அர்ப்பணிக்கத் தொடங்கினார். கொல்கத்தாவில் அனுசீலன் சமிதி உருவானபோது, இந்த அமைப்பில் சேரும் ஆறு அரவிந்தர் ஜதிந்திர நாத்திடம் கோரிக்கை வைத்தார். ஜதீந்திர நாத் பரோடாவில் தனது வேலையை விட்டுவிட்டு அனுசீலம் சமிதியில் சேர்ந்து அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானார்.
The University of South Australia was formed in 1991 with the merger of the South Australian Institute of Technology(SAIT)
தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள உருவானது 1991 தொழில்நுட்ப தென் ஆஸ்திரேலிய நிறுவனம் ஆகியவற்றின் இணைப்புடன்( தெரியும்)
first protected area for marine birds in India. It is located in the Indian Union Territory of Lakshadweep. It was formed in 2020.
ஆகும். இது இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் அமைந்த் உள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது 62 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட் உள்ளது.
such as when the entity was formed, the type and registered entity addresses.
நிறுவனம் எப்போது உருவாக்கப்பட்டது, வகை மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிறுவன முகவரிகள் போன்றவை.
Sri Lanka Institute of Advanced Technical Education(SLIATE) was formed in 1995, under the Sri Lanka Institute of Advanced Technical Education Act No. 29 of 1995, Ministry of Higher Education.
ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக சட்த்தின் கீழ் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகம்( SLIATE), உயர் கல்வி அமைச்சு.
Mechnikov was formed on October the 12-th, 2011, as a result of merger of two oldest educational medical
Mechnikov அக்டோபர் 12-ம் தேதி உருவானது பிறகு வட மேற்கு மாநிலம் மருத்துவ பல்கலைக்கழகம் என்ற,
The Odisha province was formed on the basis of linguistic pattern of people in the area on April 1, 1936"Poor water management has made Odisha victim of drought and floods".
The Odisha province was formed on the basis of linguistic pattern of people in the area on ஏப்ரல் 1, 1936"" Poor water management has made Odisha victim of drought and floods".
is a federal subject of Russia(a krai). It was formed on July 1, 2007, as a result of the merger of Kamchatka Oblast and Koryak Autonomous Okrug, based on the voting in a referendum on the issue on October 23, 2005.
2005 அக்டோபர் 23 அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில். இந்த பிரதேசம் 2007 சூலை 1 அன்று உருவாக்கப்பட்டது.
the Punjab legislative assembly was formed for the first time that year. The Congress party won the provincial elections at this time,
அந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாகாணத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது,
When the Indian National Army, led by Subhas Chandra Bose, was formed in 1942, Awan joined its fight for Indian independence from British rule. He was captured
சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஆன இந்திய தேசிய இராணுவம் 1942 இல் உருவாக்கப்பட்டபோது, பிரிட்டிசு ஆட்சியில் இருந்து இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் இவர் இணைந்தார். இவர் நேச நாட்டுப் படைகளால் பிடிக்கப்பட்டு,
minor at the time, a working committee was formed to look after the kingdom.[citation needed].
இராச்சியத்தைக் கவனிக்க ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது.[ மேற்கோள் தேவை].
The sole tribal community within the limits of the sanctuary belongs to the"Malaya" tribe. An eco-development Committee was formed in October 2002 for the development of this community comprising 210 members belonging to 52 families residing in two colonies adjacent to the sanctuary. The tribal based eco-tourism projects initiated by the committee are progressing quite well.
சரணாலயத்தின் எல்லைக்க் உள் உள்ள ஒரே பழங்குடி சமூக மக்கள்" மலாயா" பழங்குடியின மக்களாவர். சரணாலயத்தை ஒட்டிய் உள்ள இரண்டு குடியிருப்புகளில் வசிக்கும் 52 குடும்பங்களைச் சேர்ந்த 210 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சமூகத்தின் வளர்ச்சிக்க் ஆக 2002 அக்டோபரில் ஒரு சூழலியல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவால் தொடங்கப்பட்ட பழங்குடியினர் சார்ந்த சூழலியல் சுற்றுலா திட்டங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.
The CZA was formed to bring Indian zoos up to international standards. Before the CZA was formed, many zoos were poorly managed, with unsuitable animal enclosures and little
இந்திய விலங்கு காட்சிசாலைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர மவிஆ உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாவதற்கு முன்பு, பல மிருகக்காட்சிசாலைகள் சரியாக நிர்வகிக்கப்படவ் இல்லை. பொருத்தமற்ற விலங்குகளின் அடைப்புகள்
for the first time in the country's history, a Cabinet Committee on Indian Participation in Government Programs and Projects(CCIC) was formed in 2008 to ensure these issues receive attention at the highest levels.
Programs and Projects( CCIC) எனப்படும் இந்திய விவகார அமைச்சரவைக்குழு அமைக்கப்பட்டு, இப்பிரச்சனைகளுக்கு உயர்மட்ட நிலையில் கவனம் செலுத்த ப்பட ஆவன செய்யப் பட்ட் உள்ளது.
found on Sicily and named after the city of Messina. It was later found to underlie much of the bed of the Mediterranean Sea, including the L'Atalante basin. It was formed during the Messinian salinity crisis.
இது சிசிலிஎன்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இதன் பின்னர்தான் அந்நகரத்திற்கு மெஸ்ஸினா நகரம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அது L'Atalante கான்டின் உட்பட மத்தியதரைக் கடலின் படுக்கையின் பெரும்பகுதிக்கு அடியில் காணப்பட்டது. இது மெஸ்ஸினியரின் உப்புநிலை நெருக்கடியின் போது உருவாக்கப் பட்ட் உள்ளது.
The name Pizhala is derived from the Portuguese words paz na ilha, which mean'peace on island'. Pizhala island was formed naturally due to the great floods[2] of Periyar in 1341 AD,[3] which choked the Muziris[4]
பிழல என்ற பெயர் போர்த்துகீசிய சொற்கள் ஆன பாஸ் நா இல்ஹாவ் இலிருந்து உருவானது, இதன் பொருள் 'அமைதித் தீவு'. கி. பி 1341 இல் பெரியாறி உருவான பெரும் வெள்ளம் [2]
Kerala Congress(Jacob) and Kerala Congress(Secular). The alliance was formed in November 2008.[1]
ஆகிய கட்சிகள் ஒன்றிைணந்து நவம்பர் 2008 இல் கூட்டணியாக உருவானது. [1]
முடிவுகள்: 68, நேரம்: 0.0292

Was formed வெவ்வேறு மொழிகளில்

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்