ISMAIL - தமிழ் மொழிபெயர்ப்பு

இஸ்மாயீல்
ishmael
ismail
ismael
isma'il

ஆங்கிலம் Ismail ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Kamal attended Sultan Ismail School in Kota Bharu. He attained his Bachelor's degree in Islamic
கமல் கோட்டா பருவில் உள்ள சுல்தான் இசுமாயில் பள்ளியில் பயின்றார். இவர் 1965 இல் மலாயா பல்கலைக்கழகத்தில்( யுஎம்)
which was sent to Abraham, Ismail, Isaac and Jacob
எங்களுக்குஇறக்கப்பட்ட( வேதத் )தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,
Jezima Ismail was appointed as one of the members of the committee by the then Sri Lankan president, Mahinda Rajapakse to study and respond to the reports related to the Mullivaikkal Hospital bombings in 2009.[12] She is also the founder of Sri Lanka Muslim Women's Conference(SLMWC)
ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் குண்டு வெடிப்புகள் தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும் குழுவில் உறுப்பினர் ஆக நியமிக்கப்பட்டார்[ 1]. இலங்கை முஸ்லிம் பெண்கள் மாநாட்டின் நிறுவனர் ஆவார். மேலும் இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக சேவையாற்றிய் உள்ளார். இலவசமான
Ismail( AS).
இஸ்ல் ஆம் தோன்றியத் உம் வெறுக்கலானார்கள்.
And remember Ismail and Yasa'a(Elisha) and Zul-Kifl; and they are all excellent.
இன்னும்( நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும்-( இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
And remember Ismail and Al-Yasha and Zulkifl; and they were all of the best.
இன்னும்( நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும்-( இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
The province saw a number of battles during the 1980s Soviet war, and remained an active area of guerrilla warfare throughout, with local mujahideen commander Ismail Khan leading resistance against the Soviet-backed Afghan government.
களில் சோவியத் போரின் போது இந்த மாகாணமானது பல போர்களைக் கண்டது. அப்போது சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளூர் முஜாஹிதீன் தளபதியான இஸ்மாயில் கானினின், கெரில்லா படைகளின் ஒரு தீவிர போர்ப் பகுதிய் ஆக இது இருந்தது.
Ismail Khan become a figure of controversy when the media began reporting that he was attempting to restrict freedom of the people, and that he was becoming more of an independent ruler as a warlord.
மாகாணத்தில் ஊடக சுதந்திரம், மக்களின் சுதந்திரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முயல்பவர் ஆகவ் உம், முரட்டுத்தனமான சுதந்திர ஆட்சியாளர் ஆகவ் உம் இஸ்மாயில் கான் இ இருக்கிறார் என ஊடகங்கள் விவாதத்தைக் கிளப்பியபோது இவர் சர்ச்சைக்குறிய நபராக மாறினார்.
Ismail Hussain(1 April 1950- 24 April 2015)
இஸ்மாயில் ஹுசைன் (1 ஏப்ரல் 1950- ஏப்ரல் 24, 2015) என்பவா் இந்தியாவை சோ்ந்த
Sultan Ahmed Ismail(born 9 October 1951)
சுல்தான் அகமது இஸ்மாயில்( பிறப்பு: அக்டோபர் 9,
Ismail received a D. Sc. in Zoology from the University of Madras in 2001 for his research on the role of earthworms in soil ecology
இஸ்மாயில் விலங்கியல் துறையில் தாம் மேற்கொண்ட மண்ணின் சூழலியல் மற்றும் கழிவு மேலாண்மையில் மண்புழுக்களின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்கு 2001
Ismail Adil Shah reign(since 1510) as king of the Bijapur Sultanate ends with his death Mallu
பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னர் ஆக இருந்த இஸ்மாயில் அதில் ஷா ஆட்சிய் ஆனது( 1510 முதல்)
float into the Nile.[2] Therefore, when Sa'id died in January 1863 he was succeeded by his nephew Ismail.
மூழ்கி இறந்து போனார். [1] எனவே, சனவரி 1863 இல் சையத் இறந்தபோது, இவருக்குப் பிறகு இவரது மருமகன் இஸ்மாயில் என்பவர் பதவிக்கு வந்தார்.
Jezima Ismail was born in 1935 in the village of Sainthamaruthu, a village which is about 2 and half miles away from Kalmunai, Ampara district. Her father was an irrigation engineer, her mother was a homemaker and her grandfather served as a trustee of a mosque.
ஜெசிமா இஸ்மாயில் 1935 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டரை மைல் தொலைவில் அமைந்த் உள்ள சாய்ந்தமருது என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை நீர்ப்பாசான பொறியியளாரும் தாய் இல்லத்தரசியுமாவார். இவரது பாட்டனார் பள்ளிவாயில் அறங்காவலர் ஆக பணியாற்றிய் உள்ளார்.
Sulochana established her own film studio, Rubi Pics, in the mid-1930s. She received the Dada Saheb Phalke Award in 1973 for her lifetime contribution to Indian cinema.[5] Ismail Merchant paid homage to her in Mahatma and the Bad Boy(1974).
சுலோச்சனா 1930 களின் நடுப் பகுதியில் தனது சொந்த திரைப்பட நிறுவனமான ரூபி பிக்சர்சை நிறுவினார். இந்திய திரைப்படத்திர்கு இவரது வாழ்நாள் பங்களிப்புக்க் ஆக 1973 ஆம் ஆண்டில் தாதா சாஹேப் பால்கே விருதைப் பெற்றார். [1].
when death visited Yaqoub, when he said to his sons: What will you serve after me? They said: We will serve your God and the God of your fathers, Ibrahim and Ismail and Ishaq, one God only, and to Him do we submit.
அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்;" எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு," உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்;அவனுக்கே( முற்றில் உம்) வழிப்பட்ட முஸ்லிம்கள் ஆக இருப்போம்" எனக் கூறினர்.
Sekolah Kebangsaan Ismail, Muar, Johor.
ஜோகூர் மற்றும் இஸ்மாயில் தேசிய வகை பள்ளி,
Do you say that Ibrahim and Ismail and Yaqoub and the tribes were Jews
இப்ராஹீம் உம், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள்
the central government began expanding into the provide with the newly trained Afghan National Security Forces(ANFS). Ismail Khan was ordered to leave his post to become a minister and live in Kabul.
மத்திய அரசாங்கமானது, புதிதாக பயிற்சியளிக்கப்பட்ட ஆப்கானிய தேசிய பாதுகாப்புப் படைகளின் ஆளுமைக்க் உள் மாகாணத்தைக் கொண்டுவந்தது. இஸ்மாயில் கான் தனது ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஒரு அமைச்சர் ஆக காபூலில் வாழ உத்தரவிட்டார்.
what was revealed to Ibrahim and Ismail and Ishaq and Yaqoub
இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப்,
முடிவுகள்: 84, நேரம்: 0.0575

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்