ஆங்கிலம்
It will be said
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
It will be said(to them):"Call upon your'partners'(for help)": they will call upon them, but they will not listen to them;
உங்கள் இணை( தெய்வங் )களை அழையுங்கள்" என்று( அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்;
be heated in the fire of hell, and their foreheads and their flanks and their backs will be branded therewith(and it will be said unto them): Here is that which ye hoarded for yourselves. Now taste of what ye used to hoard.
அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளில் உம் விலாப்புறங்களில் உம், முதுகுகளில் உம் சூடு போடப்படும்-( இன்னும்)" இது தான் நீங்கள் உங்களுக்க் ஆகச் சேமித்து வைத்தது- ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்"( என்று கூறப்படும்).
will answer:"In truth,">by our Lord!" It will be said:"Then taste the torment of what you had denied.".
உண்மைதான்" என்று கூறுவார்கள்." நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்" என்று அவன் கூறுவான்.
It will be said to them:'Where is that you worshipped,?
இன்னும், அவர்களிடம் கூறப்படும்;" நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?
(That day it will be said to you:)"What?
நியாயத்தீர்ப்பின் நாளில், 'நீ என்ன செய்தாய்?'?
It will be said to them,‘This is what you hoarded for yourselves.
( அவர்களை நோக்கி கூறப்படும்)“ இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது.
(it will be said to them):'This is the Fire which you belied!
அந்நாளில்;( அவர்களுக்குக் கூறப்படும்:)" நீங்கள் பொய்யாக்கிக் கொண்ட் இருந்த( நரக) நெருப்பு இதுதான்!
(It will be said to them)! Verily, this is Our Provision which will never finish;
நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு( என்ற் உம்) முடிவே இராது"( என்று அவர்களுக்குக் கூறப்படும்).
And it will be said(unto them): This is that which ye used to deny.
எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
This:, it will be said,"Is the Fire,- which ye were wont to deny!
அந்நாளில்;( அவர்களுக்குக் கூறப்படும்:)" நீங்கள் பொய்யாக்கிக் கொண்ட் இருந்த( நரக) நெருப்பு இதுதான்!
It will be said to them,“This is your reward- indeed your efforts have been appreciated.”.
நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று"( என்று அவர்களிடம் கூறப்படும்).
(It will be said unto them:) Depart unto that(doom) which ye used to deny;
நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்கள் ஆக"( என்று அவர்களுக்குக் கூறப்படும்).
It will be said,"Read your record. Sufficient is yourself against you this Day as accountant.".
நீ உன் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்"( என்று அப்போது நாம் கூறுவோம்).
(It will be said to the disbelievers):"Depart you to that which you used to deny!
நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்கள் ஆக"( என்று அவர்களுக்குக் கூறப்படும்)!
And it will be said,"Indeed, this is for you a reward, and your effort has been appreciated.".
நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று"( என்று அவர்களிடம் கூறப்படும்).
(It will be said): Were not My revelations recited unto you, and then ye used to deny them?
என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்"( என்று கூறப்படும்)?
It will be said to them:‘The one who knows is not like the one who doesn't know.'”.
ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே -என்று எவரும்-நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார்-.
And the Day the Hour appears[it will be said],"Make the people of Pharaoh enter the severest punishment.".
மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்ற் இருக்கும் நாளில்" ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்"( என்று கூறப்படும்).
It will be said,“Enter the gates of Hell,
நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்ற் உம் அதில் தங்கிவிடுங்கள்" என்று( அவர்களுக்குக்) கூறப்படும்;
It will be said:“Enter the gates of Hell.
நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்ற் உம் அதில் தங்கிவிடுங்கள்" என்று( அவர்களுக்குக்) கூறப்படும்;
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文