THE ADMINISTRATION - தமிழ் மொழிபெயர்ப்பு

[ðə ədˌmini'streiʃn]
[ðə ədˌmini'streiʃn]
நிர்வாகம்
administration
admin
management
administrative
GOVERNANCE
managment
adm
நிர்வாகத்தின்
administration
admin
management
administrative
GOVERNANCE
managment
adm
நிர்வாக
administration
admin
management
administrative
GOVERNANCE
managment
adm
நிர்வாகத்தை
administration
admin
management
administrative
GOVERNANCE
managment
adm

ஆங்கிலம் The administration ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Ramaswamy temple of Tirunelveli, but came under the administration of Nelliappar temple from 1973. It came under the dominion of Tiruchendur Devastanam from 1986.[1].
ஆனால் 1973 முதல் நெல்லையப்பர் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இது 1986 முதல் திருச்செந்தூர் தேவஸ்தான நிருவாகத்தின் கீழ் வந்தது. [1].
St. Joseph's College of Engineering is a higher education institution in Chennai, India. It is under the administration of the St. Joseph's Educational Trust. The college is affiliated to the Anna University.
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இது புனித ஜோசப் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்ட் உள்ளது. இது விரைவில் தன்னாட்சிக் கல்லூரியாக்க ப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Under the Ming dynasty(1368- 1644) the prefecture was demoted to a county and placed under the administration of Lintao superior prefecture,
மிங் வம்சத்தின் கீழ்( 1368-1644) இந்த மாவட்டம் ஒரு மாவட்டம் ஆக தரமேற்றப்பட்டு லிண்டாவ் ஓ மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டது,
During the 1986 EDSA People Power Revolution, Ramos was hailed as a hero by many Filipinos for his decision to break away from the administration of President Marcos and pledge allegiance
மக்கள் சக்தி புரட்சியின் போது, அதிபர் மார்கோஸின் நிர்வாகத்த் இலிருந்து விலகியதற்க் உம், புதிதாக நிறுவப்பட்ட அதிபர்தி கொராஸன் அக்வினோவின் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்ததற்க் ஆகவ் உம்,
Though the Government of Kerala provides funding and support for the academy, the administration of the academy is designed to be autonomous by its constitution. The academy recognizes superior art works every year through its awards. The aim of the Academy is to promote the culture,
கேரள அரசு அகாடமிக்கு நிதியுதவியைய் உம் ஆதரவையும் அளித்தால் உம், அகாதமியின் நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக வடிவமைக்கப் பட்ட் உள்ளது. அகாதமிய் ஆனது ஆண்டுதோறும் சிறந்த கலைப் படைப்புகளை தன் விருதுகள் மூலம் அங்கீகரிக்கிறது. அகாதமியின் நோக்கம் கலாச்சாரம்,
The administration was handled mostly by his Diwans of Prime Ministers T. Sankunni Menon till 1879 and his brother Govinda Menon from 1879 onwards. Rama Varma attended upon the Prince of Wales Albert Edward at Madras in 1876, during his visit to India. Rama Varma built the Puthen Bungalow and Mani Malika at Thrippunithura.
வரை இவரது பிரதம மந்திரிகள் டி. சங்குன்னி மேனன் மற்றும் 1879 முதல் அவரது சகோதரர் கோவிந்த மேனன் ஆகியோரால் நிர்வாகம் பெரும்பால் உம் கையாளப்பட்டது. இவர் 1876 இல் சென்னையில் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட்டின் இந்திய பயணத்தின் போது கலந்து கொண்டார். இவர் திருப்பூணித்துறைபுத்தன் பங்களாவையும் மணி மாளிகையைய் உம் கட்டினார்.
Agiripalli mandal is one of the 50 mandals in Krishna district of the Indian state of Andhra Pradesh. It is under the administration of Nuzvid revenue division,
இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று அகிரிப்பள்ளி மண்டலம். இது நுஸ்விட் வருவாய் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது,
In clinical trials involving the administration of Xenical to patients,
நோயாளிகளுக்கு ஜெனிகல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில்,
previously Marghazar Zoo, is an 82-acre(33 ha) zoo in Islamabad Capital Territory. It was opened in 1978,[1] and is under the administration of Capital Development Authority of Pakistan.
82 ஏக்கர்( 33 ஹெக்டேர்) பரப்பளவு கொண்ட இது பாக்கித்தானின் இசுலாமாபாத் தலைநகர் பிராந்தியத்தில் அமைந்த் உள்ளது. இது 1978 இல் திறக்கப்பட்டது. இது பாக்கித்தானின் மூலதன மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
with dark wood panelling. The large staircase is located to the side of the building, connecting the lower floor with the upper floor. The lower floor originally consisted of a large room surrounded by smaller rooms which were used as the administration office for the Nederlandsch Indische Kunstkring.
கட்டிடத்தின் பக்கவாட்டில் அமைந்த் உள்ளது, அது கீழ் தளத்தை மேல் தளத்துடன் இணைக்கும் வகையில் அமைந்த் உள்ளது. கீழ் தளம் முதலில் சிறிய அறைகளால் சூழப்பட்ட ஒரு பெரிய அறையைக் கொண்டு அமைந்த் இருந்தது. அவை நெடெர்லாண்ட்ஸ் இண்டிச் குன்ஸ்ட்க்ரிங்கிற்கான நிர்வாக அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டமு.
which was passed by the British Parliament to regulate the administration of territories owned by the British East India Company and to create an unified authority,
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தம் ஆன பிரதேசங்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைந்த அதிகாரத்தை உருவாக்குவதற்க் ஆக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிட்சின் இந்திய சட்டத்தின்படி,
he also worked as the Administration Director of the Commission in Bihar, Orissa and West Bengal.
மேற்கு வங்காளங்களில் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஆகவ் உம் பணியாற்றினார்.
Central government in Ankara has majority of the power in the administration of the province through Adana Governorship. The governorship oversees
அதானா கவர்னர்ஷிப் மூலம் மாகாண நிர்வாகத்தில் அங்காராவில் உள்ள மத்திய அரசுக்கு பெரும்பான்மை அதிகாரம் உள்ளது. அமைச்சகங்கள்
Lord Parasurama installed the Idol of Sri Padmanabhaswamy and entrusted the administration of the Temple with Koopakkara Potti,
பிரபலமான புராணக்கதை எட்டரை யோகத்தின் தோற்றத்தை துவாபர யுகத்திற்கு செல்கிறது. பரசுராமர் பத்மநாபசுவாமியின் சிலையை நிறுவி, கோயிலின் நிர்வாகத்தை கூப்பக்கரா பொட்டி,
jharoka to receive audiences, issued orders, oversaw the administration of several jagir(land parcels), and consulted with ministers.
உத்தரவுகளை பிறப்பித்தார். பல சாகிர்களின்( நிலச்சுவான்தார்கள்) நிர்வாகத்தை மேற்பார்வையிட்டார். அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்தார்.
Two levels of governments are involved in the administration of the Adana Province; Central and the Provincial. Adana Governorship is the provincial branch of the Central government
அதானா மாகாணத்தின் நிர்வாகத்தில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் என இரண்டு நிலை அரசாங்கங்கள் ஈடு பட்ட் உள்ளன. அதானா கவர்னர்ஷிப் என்பது மத்திய அரசின் மாகாண கிளைய் ஆகவ் உம்,
Moolam Thirunal constructed the present building for housing the library, which is an architectural beauty in the Gothic style, in commemoration of the Diamond Jubilee of Her Majesty Queen Victoria. 1938 AD- The administration of the Trivandrum Public Library was handed over to University of Travancore(now University of Kerala).
தங்கிய ஸ்ரீ மூலம் திருநாள், ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவுகூரும் விதமாக கோதிக் பாணியில் தற்போதைய இந்த கட்டடக்கலை அழகைக் கொண்ட நூலகக் கட்டிடத்தைக் கட்டினார். நூலகத்தை அமைப்பதற்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. கி. பி 1938- திருவனந்தபுரம் பொது நூலகத்தின் நிர்வாகம் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்திடம்( தற்போது இது கேரள பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது) ஒப்படைக்கப்பட்டது.
Akashavani Kozhikode(from 1967 to 1972), and Institute of Maternal and Child Health-Calicut Medical College.[citation needed] He retired in 1990 while working in the administration section of Government General Hospital, Calicut. In addition,
குழந்தை சுகாதார நிறுவனம்-கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய் உள்ளார். கோழிக்கோடு அரசு பொது மருத்துவமனையின் நிர்வாக பிரிவில் பணிபுரிந்த அவர் 1990 இல் ஓய்வு பெற்றார். மேலும்,
the advice of Sir T. Madhava Rao, the Madras government appointed A. Seshayya Sastri, former Diwan of Travancore as">the Diwan of Pudukkottai.[2] Sastri reformed the administration and rebuilt the city of Pudukkottai as per modern principles of town planning.
சாஸ்திரி ஆட்சி நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்து தலைநகரான புதுக்கோட்டை நகரை நவீனமயமாக்கினார். நகரத்தில் இருந்த புதுக்குளம் மற்றும் பல்லவன்குளம் ஆகிய குளங்கள் புனரமைக்கப்பட்டன.
Sort the administrations by memory.
நினைவகம் மூலம் நிர்வாகிகளை வரிசைப்படுத்து.
முடிவுகள்: 49, நேரம்: 0.0371

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்