WAS STARTED - தமிழ் மொழிபெயர்ப்பு

[wɒz 'stɑːtid]
[wɒz 'stɑːtid]
ஆரம்பிக்கப்பட்டது
துவங்கப்பட்டது
தொடங்கப்பட்டு

ஆங்கிலம் Was started ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
The National Green Corps was started in our school in 2002 with 25 students. Every year 25 students of eighth standard are admitted in the club.
நமது பள்ளியில் தொடங்கப் பட்ட் உள்ள இளஞ்செஞ்சிலுவை சங்கமானது இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈரோடு கிளையின் ஒரு அங்கம் ஆக செயல்பட்டு வருகிறது.
the international mday for tolerance was started to observe.
சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்க ஆரம்பித்தனர்.
at Kanpur was started Prime Minister to making the India the Skill Capital of the world.
கான்பூரில் இந்திய திறன்கள் தொழில்நுட்ப கழகம்( ஐஐஎஸ்) பிரதமர் மூலம் துவங்கி வைக்கப்பட்டது.
The celebration was started in 1991 by students of Dhaka University's Faculty of Fine Arts.[2]
இந்த கொண்டாட்டம் தாக்கா பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட மாணவர்களால் 1991இல் தொடங்கப்பட்டது. [2]
The library was started on 1 September 1901. The Bhasha Nilayam celebrated its silver jubilee in 1927 with Burgula Ramakrishna Rao as its secretary and golden jubilee in 1952 when Burgula became the Chief Minister.
செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த நூலகம் தொடங்கப்பட்டது. பாசா நிலையம் 1927ஆம் ஆண்டில் அதன் வெள்ளி விழாவை புர்குல ராமகிருட்டிண ராவ் அதன் செயலாளர் ஆக இருந்தபோது கொண்டடாடியது.
The comic series was started by Anant Pai in an attempt to teach Indian children about their cultural heritage. He was shocked that Indian students
இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பற்றி கற்பிக்கும் முயற்சியாக படக்கதைத் தொடரை அனந்த் பை தொடங்கினார். கிரேக்கம்,
Sakhi Samiti(Society of Friends) was started by Swarnakumari in 1896. With her were associated other members of the Tagore family.
சகி சமிதி( நண்பர்கள் சங்கம்) 1896 இல் சுவர்ணகுமாரியால் தொடங்கப்பட்டது. இவருடன் தாகூர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உம் இருந்தனர். உதவியற்ற அனாதைகள்
16 state harbors on the Great Lakes. Michigan's state parks system was started in 1919 and now contains over 100 parks and recreation areas covering 285,000 acres(1,150 km²).
பூங்காக்கள் மீது நிர்வகிக்கிறது மற்றும் கிரேட் லேக்ஸ் மீது 16 மாநில துறைமுகங்களை இயக்குகிறது. மிச்சிகன் மாநில பூங்கா அமைப்பு 1919 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இப்போது 285, 000 ஏக்கர் (1, 150 கிமீ²) உள்ளடக்கிய 100 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் உள்ளன.
of the Oriya weekly"The Samaja" which was started under the editorial of Gopabandhu Das.
உதவி ஆசிரியர் ஆக[ 1] பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
St. Joseph's primary school was started in the year 1910. It was upgraded to middle school in the year 1920. English medium school was started later and they were upgraded to high school in 1944.
ஆம் ஆண்டு புனித ஜோசப் ஆரம்ப பள்ளி துவங்கப்பட்டது. இது 1920 ஆம் ஆண்டில் நடுத்தரப் பள்ளியாக உயா்த்தப்பட்டது. ஆங்கில நடுநிலைப் பள்ளி பின்னர் தொடங்கப்பட்டது. மேலும் 1944 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக உயா்த்தப்பட்டது.
Thalassery also occupies a special place in the modern history of Kerala as the pioneer of its bakery industry, since the first bakery was started by Mambally Bapu in 1880 and the western style cakes were introduced in 1883.[5][6].
கேரள நவீன வரலாற்றில் முன்னோடியாக அடுமனை தொழிலில் தலச்சேரி ஒரு சிறப்பான இடத்தை பிடித்த் உள்ளது. 1880 இல் மாம்பாலி பாபு மூலம் முதல் அடுமனை தொடங்கப்பட்டது. மேலும் 1883 ஆம் ஆண்டில் மேற்கத்திய பாணி அணிச்சல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது[ 1] [2].
the Tagores patronised Banga Natyalay, from 1859 to 1872. It was started by Jatindra Mohan Tagore and his brother Shourendra Mohan Tagore, both ardent theatre enthusiasts.
ஜதிந்திர மோகன் தாகூர் மற்றும் அவரது சகோதரர் சௌரேந்திர மோகன் தாகூர் ஆகியோர் தொடங்கினர்.
Joshi's Museum of Miniature Railway is a miniature railway museum located in the Erandwane locality of Pune, a city in the state of Maharashtra, India. The museum hosts working models of various types of trains. It was started by Bhausaheb Joshi.
ஜோஷியின் மினியேச்சர் ரயில் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் எரண்ட்வானே என்னும் பகுதியில் அமைந்த் உள்ள ஒரு மினியேச்சர் ரயில் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வகைய் ஆன ரயில்களின் மாதிரிகள் காணப்படுகின்றன. இதை பௌசாஹேப் ஜோஷி தொடங்கி வைத்தார்.
Medical college was started in the year 2006 with 100 seats for MBBS approved by Medical Council of India and it continues by admitting 100 students every year. DMLT, Nursing and 8 other Para
மருத்துவக் கல்லூரி 2006 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எம். பி. பி. எஸ் படிப்பிற்கு 100 இடங்கள் உடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தொடர்கிறது. டி. எம். எல். டி,
In 1937, a branch was started in Patna at the suggestion of Rajendra Prasad. Subsequently, during the Partition of India a riot burnt down the Lahore shop.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரானஇராசேந்திர பிரசாத்தின் ஆலோசனையின் பேரில் 1937 ஆம் ஆண்டில் பாட்னாவில் ஒரு கிளை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,
educated over the next 5 years this campaign was started.
குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
The first Land Development Bank was started at Jhang in Punjab in 1920. Even though the first LDB was started in Punjab, the real progress began when the land development bank was established in Chennai in 1929.[2] Without it, land banks,
முதல் நில வள வங்கி 1920 ல் பஞ்சாப் மாநிலத்தில் ஜங்கில் துவங்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட போதில் உம், 1929 ஆம் ஆண்டில் சென்னையில் நில வள வங்கி நிறுவப்பட்டது. அது இல்லாமல்,
Now affiliated with Pondicherry University. At first the college was started only for Arts& Science Department. Later departments of History, English Literature,
இந்த கல்லூரி 1972ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக இணைப்புடன் தொடங்கப்பட்டது. பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்ட் உள்ளது. முதலில் கலை
Rebelles was a libertarian socialist periodical published in Canada.[1] The magazine was started in 1993.[2] It was headquartered in Montreal.[2] It was published until 1996 when it was succeeded by another French language publication, Démanarchie.[2].
போராளிகள் கனடாவில் வெளியிடப்பட்ட ஒரு சுதந்திரவாத சோசலிசக் காலக்கெடு. இந்த பத்திரிகை 1993 ஆம் ஆண்டில் தொடங்கியது. இது மாண்ட்ரியலில் தலைமையிடம் ஆக இருந்தது. மற்றொரு பிரெஞ்சு மொழி வெளியீடான டெமானசீ( Démanarchie.). [2] டெமானசீ வெற்றியடைந்த பிறகு 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
The school D.A.V.(Dayanand Anglo-Vedic schools system) was started by Arya Samaj[3] with the motto of"Lead us from darkness unto light".[4]
பள்ளி,( தயானந்த் ஆங்கிலோ-வேத பள்ளிகள் அமைப்பு) ஆர்யா சமாஜத்தா ல்[ 1]" இருள் இலிருந்து வெளிச்சத்திற்கு எங்களை இட்டுச் செல்லுங்கள்" என்ற குறிக்கோள் உடன் தொடங்கப்பட்டது. [2]
முடிவுகள்: 69, நேரம்: 0.042

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்