MOST SURELY - தமிழ் மொழிபெயர்ப்பு

[məʊst 'ʃʊəli]
[məʊst 'ʃʊəli]
நிச்சயமாக
surely
certainly
indeed
verily
definitely
sure
and
will
of course
truly

ஆங்கிலம் Most surely ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Most surely they shall be the assisted ones.
( அத் ஆவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்-.
Most surely Allah has perfect knowledge of everything.54.
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைய் உம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
And most surely he is a witness of that.
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சிய் ஆகவ் உம் இருக்கின்றான்.
Unbelievers say: This is most surely a manifest enchanter.
காஃபிர்களோ," நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர். (2).
And most surely you invite them to a right way.
மேலும், நிச்சயமாக நீர் அவர்களை ஸிராத்தும் முஸ்தகீம்( நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
And most surely the wicked are in burning fire.
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
And most surely your Lord is the Mighty, the Merciful.
( நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன்( யாவரையும்) மிகைத்தவன் ஆகவ் உம், கிருபையுடையவன் ஆகவ் உம் இருக்கிறான்.
The unbelievers say: This is most surely a manifest enchanter.
காஃபிர்களோ," நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர். (2).
And most surely he is tenacious in the love of wealth.
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்த் ஏ இருக்கின்றான்.
And most surely Ours is the hereafter and the former.
அன்றியும் பிந்தியத் உம்( மறுமையும்) முந்தியத் உம்( இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
Most surely it is the Word of an honored messenger.
நிச்சயமாக( இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர்( ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
And most surely your Lord is the Mighty, the Merciful.
மேலும், நிச்சயமாக உமது இறைவன்( யாவரையும்) மிகைத்தோன் ஆகவ் உம், கிருபை உடையோன் ஆகவ் உம் இருக்கிறான்.
And most surely you conform(yourself) to sublime morality.
மேலும்,( நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர் ஆக இருக்கின்றீர்.
Most surely there are signs in this, and most surely We
நிச்சயமாக இவற்றில்( பல) அத்தாட்சிகள் இருக்கின்றன் நாம்( இவ்வாறே மனிதர்களைச்)
Most surely they are far removed from the hearing of it.
நிச்சயமாக ஷைத்தான்கள்( இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
And most surely it is a great grief to the unbelievers.
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
Most surely the record of the righteous shall be in the Iliyin.
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும்"இல்லிய்யீ" னில் இருக்கிறது.
Most surely their Lord that day shall be fully aware of them.
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
Most surely there is in this a lesson to him who fears.
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
Most surely this was a manifest trial.
நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.
முடிவுகள்: 575, நேரம்: 0.0322

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்