SURELY GOD - தமிழ் மொழிபெயர்ப்பு

['ʃʊəli gɒd]
['ʃʊəli gɒd]
நிச்சயமாக அல்லாஹ்
surely allah
surely god
indeed , allah
verily allah
நிச்சயம் அல்லாஹ்
surely allah
surely god
indeed , allah
verily allah

ஆங்கிலம் Surely god ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
no wrong today. Surely God is swift at the reckoning.'.
அந்நாளில் எந்த அநியாயம் உம் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
There will be no depriving on that Day. Surely God is swift at reckoning.
அந்நாளில் எந்த அநியாயம் உம் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
Surely God is my Lord and your Lord; so serve Him. This is a straight path".'.
நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே( ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.".
Surely God is my Lord,
நிச்சயமாக அல்லாஹ்வே( படைத்துப் பரிபக்குவப்படுத்தும்)
Surely God knows what they hide
சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்;
Surely God is my Lord, and your Lord, so worship Him; and this is the right path.
நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே( ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.".
(Jesus only said:)"Surely God is my Lord
நிச்சயமாக அல்லாஹ்வே( படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவன் ஆகவ் உம்,
whom you made covenant, then they failed. you naught neither lent support to any man against you. With them fulfil your covenant till their term; surely God loves the godfearing.
எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள்- நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
died, God shall provide them with a fair provision; and surely God is the best of providers.
அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்;( ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்ல் ஆம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
his own soul's good, and whosoever is ungrateful-- surely God is All-sufficient, All-laudable.'.
இன்னும் எவன் நிராகரிக்கிறானோ( அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்)- நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்".
and ask forgiveness for those on earth. Surely God-- He is the All-forgiving, the All-compassionate.
புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்க் ஆக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
How should the idolaters have a covenant with God and His Messenger?-- excepting those with whom you made covenant at the Holy Mosque; so long as they go straight with you, do you go straight with them; surely God loves the godfearing.
அல்லாஹ்விடத்தில் உம், அவனுடைய தூதரிடத்தில் உம் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம்( கஃபத்துல்லாஹ்) முன்( எவர்கள் உடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள்( தம் உடன்படிக்கைப்படி) உங்கள் உடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்கள் உம் அவர்கள் உடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்- நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
Surely God-- He has knowledge of the Hour; He sends down the rain; He knows what is in the wombs. No soul knows what it shall earn tomorrow, and no soul knows in what land it shall die. Surely God is All-knowing, All-aware.
நிச்சயமாக அந்த( கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்வ் இடம் ஏ இருக்கிறது அவனே மழையைய் உம் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம்( செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவத் இல்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவத் இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
No one knows what he will do on the morrow; no one knows in what land he will die. Surely God knows and is cognisant.
சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவத் இல்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவத் இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
Surely, God must be laughing.
நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
Surely, God is watching over you.'.
நிச்சயம் அல்லாஹ் உங்களை கண்காணிக்கிறான்''.
Surely, God must be laughing.
நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்வான்.
Surely, God must be laughing.
நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
Surely, God is Forgiving, Appreciative.
நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன் ஆகவ் உம், நன்றியை ஏற்றுக் கொள்பவன் ஆகவ் உம் இருக்கின்றான்.
Surely, God watches over you.”.
நிச்சயம் அல்லாஹ் உங்களை கண்காணிக்கிறான்''.
முடிவுகள்: 163, நேரம்: 0.029

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்