ஆங்கிலம்
The birth
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
Buddha Pournami, the full moon day in the month of Vaishakh(falling in April or May) commemorates the birth, enlightenment and attainment of Mahasamadhi by Gautama Buddha and serves as a reminder to us all that we carry the same potential within us.
புத்த பூர்ணிமா வைசாக மாதத்தில்( ஏப்ரல் அல்லது மே) கொண்டாடப்படுகிறது. இந்நாள், கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாம் உம் அந்த மாதிரி நிலையை அடையல் ஆம் என்று நமக்கு உணர்த்துகிறது.
In order to celebrate the birth anniversary of Swami Vivekananda on January 12,
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ஆன ஜனவரி 12னை கொண்டாடும் பொருட்டு,
Datta Jayanti, also known as Dattatreya Jayanti, is a Hindu festival, commemorating the birth day celebration of the Hindu god Dattatreya(Datta), a combined form
தத்தா ஜெயந்தி( Datta Jayanti) தத்தாத்ரேய ஜெயந்தி என்ற் உம் அழைக்க ப்படும் இது ஒரு இந்துப் பண்டிகையாகும். இது இந்துக் கடவுள் ஆன தத்தாத்ரேயரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நினைவுகூர்கிறது. தத்தாத்ரேயர் இந்து ஆண் தெய்வீக மும்மூர்த்திகள் ஆன பிரம்மா,
By following these simple rules, Natasha for years to deal with, but when it turned out that after the birth of her weight increased by 15 kg, had to see a specialist.
இந்த எளிய விதிகள் பின்பற்றுவதன் மூலம், நடாஷா ஆண்டுகள் சமாளிக்க, ஆனால் அது மாறியது போது 15 கிலோ அதிகரித்த் உள்ளது தனது எடையை பிறந்த பின்னர், ஒரு சிறப்பு பார்க்க வேண்டிய் இருந்தது.
The birth pangs led her to the trunk of a date-palm tree."Would that I had died before this," she said,"and become a thing forgotten, unremembered.".
பின்பு( அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது" இதற்கு முன்பே நான் இறந்து, முற்றில் உம் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்றுகூறி( அரற்றி) னார்.
She worked at Fidelity Investments in Boston until the birth of her first child. After that she became involved in volunteering with several community and animal rescue groups while also starting to write. She was nominated for the India New England Woman of the Year award in 2015.
ஆம் ஆண்டில், திருமணத்திற்குப் பிறகு, இவர் அமெரிக்கா சென்றார். இவர் தனது முதல் குழந்தை பிறக்கும் வரை பாஸ்டனில் உள்ள ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸில் பணிபுரிந்தார். அதன்பிறகு இவர் பல சமூக மற்றும் விலங்கு மீட்புக் குழுக்கள் உடன் தன்னார்வத் தொண்டு செய்வதில் ஈடுபட்டார். இவர் 2015 ஆம் ஆண்டில், ஆண்டின் சிறந்தஇந்திய-நியூ இங்கிலாந்து பெண் எனும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
Eventually, in answer to her desperate prayer, Hannah's womb was opened, and she bore Samuel, and later another three sons and two daughters.[5] After the birth of Samuel, Peninnah is not mentioned again,
இறுதியில், அவரது ஆற்றொணா பிரார்த்தனைக்கு பதில் கிடைத்து. அன்னாள் கர்ப்பம் அடைந்தாள். அவள் சாமுவேலைப் பெற்றாள். அதன் பின் அவள் மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளைய் உம் பெற்றாள். சாமுவேலின் பிறப்புக்குப் பிறகு பெனின்னா மீண்டும் குறிப்பிடப்படவ் இல்லை,
in the words of Jahangir"was more attentive to my father[Akbar] than all[my] children… He recognized him as his own child."[3] After the birth of Shah Jahan, she was given the title Taj Bibi, meaning'crown wife'.
குழந்தைகளைய் உம் விட அதிக கவனத்துடன் இருந்தார்… அவர் அவனை தனது சொந்த குழந்தையாக அங்கீகரித்தார்."[ 3] ஷாஜகான் பிறந்த பிறகு, இவருக்கு தாஜ் பிபி என்ற தலைப்பு வழங்கப்பட்டது, அத் ஆவது 'கிரீடம் மனைவி'.
her family life, the birth of her dream project,
அவரது கனவு திட்டத்தின் நிருத்யாகிராம் பிறப்பு, மற்றும் அவர் சன்யாசினாக மாறுவது,
The latter was one of the world's earliest known republics and had existed in the region since before the birth of Mahavira(c. 599 BCE).[4][5]
குடியரசுகள் உம் எழுச்சிபெற்ற் இருந்தன. அதற்குப் பிந்தைய காலத்தில் உலகில் அறியப்பட்ட பழங்கால குடியரசு மகாவீரர் பிறப்புக்கு முன்பே( கிமு 599). [4]
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文