UNDER THE GUIDANCE - தமிழ் மொழிபெயர்ப்பு

['ʌndər ðə 'gaidns]
['ʌndər ðə 'gaidns]
வழிகாட்டுதலின் கீழ்
வழிகாட்டலின் கீழ்

ஆங்கிலம் Under the guidance ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
was his first Guru. Rajesh Krishnan started his career as a track singer under the guidance of composer Hamsalekha.
பெங்களூரில் பிறந்தார். இவரது தாயார் மீரா கிருஷ்ணன் இவரது முதல் குருவாக இருந்தார். ராஜேஷ் கிருஷ்ணன் ஹம்சேலேகாவின் வழிகாட்டுதலில் பாடகராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.
He was a Rhodes Scholar and earned his PhD from the University of Oxford under the guidance of Andrew Zisserman working on Texture Classification in Computer Vision. He also held a post-doctoral fellowship at Mathematical Sciences Research Institute, Berkeley before joining Microsoft Research.
ரோட்ஸ் உதவித் தொகை பெற்ற அறிஞராக இருந்த இவர், கணினி பார்வை வகைபாட்டில் பணிபுரியும்ஆண்ட்ரூ ஜிஸ்ஸர்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மைக்ரோசாப்ட் ஆய்வு மையத்தில் சேருவதற்கு முன்பு பெர்க்லியில் உள்ள கணித அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிந்தைய முனைவர் பட்டத்தைய் உம் பெற்றார்.
A national program is being implemented under the guidance of President Maithripala Sirisena to grant land ownership rights to all Mahaweli people. Handing over of land deeds to 5,000 Mahaweli Farmers in the Walawa Zone will be held in Walawa(14)
அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்க் உம் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தின் ஐயாயிரம் மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை( 14)
Dona Ganguly started learning dance from Amala Shankar when she was only 3 years old. Later she shifted to Odissi under the guidance of Guru Giridhari Nayek. Dona considers the most significant development took place when she met Kelucharan Mohapatra and started taking dancing
டோனா கங்குலி தனக்கு 3 வயதாக இருந்தபோது அமலா சங்கர் என்பவரிடமிருந்து நடனத்தைக் கற்கத் தொடங்கினார். பின்னர் இவர் குரு கிரிதாரி நாயக்கின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசிக்கு மாறினார். கேளுச்சரன் மகோபாத்ராவைச் சந்தித்து அவரிடமிருந்து நடன பாடங்களை கற்கத் தொடங்கியபோது தனது நடன வாழ்க்கையில் மிக முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டத் ஆக டோனா கருதுகிறார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில்,
Kathak dance under the guidance of Gurumoni Sinha Singh,
குரு ஹஜுவாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மணிப்பூரியில் பிஷாரத்
He practiced Carnatic music under his aunt, a renowned Carnatic vocalist, Dr. K. Omanakutty and also studied mridangam under the guidance of Mavelikara Krishnankutty Nair and Thripunithura Radhakrishnan. He completed his Bachelor's degree in economics. He later did his course in sound designing from Chethana Studio, Thrissur.
இவர் தனது அத்தை, புகழ்பெற்ற கர்நாடக பாடகியான கே. ஓமனக்குட்டி அம்மாவ் இடம் கர்நாடக இசையை பயின்றார். மேலும் மவேலிகறை கிருட்டிணன்குட்டி நாயர் திருப்பூணித்துறை இராதாகிருட்டிணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் மிருதங்கத்தையும் பயின்றார். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். பின்னர் இவர் திருச்சூர் சேத்தனா நிறுவனத்த் இலிருந்து ஒலி வடிவமைப்பில் தனது படிப்பை முடித்தார்.
silico module of Open Source Drug Discovery(OSDD). The CRDD web portal provides computer resources related to drug discovery on a single platform. This module is developed and maintained under the guidance of Gajendra Pal Singh Raghava at CSIR-Institute of Microbial Technology.
ஓ. எஸ். டி. டி) இன்சிலிக்கோ தொகுதியின் ஒரு பகுதியாகும். சிஆர்டிடி வலை வாசல் மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான கணினி வளங்களை வழங்குகிறது. சி. எஸ். ஐ. ஆர்-நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் கஜேந்திர பால் சிங் ராகவாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த தொகுதி உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.
gurus Nirupama and Rajendra. In August 2015 she successfully conducted a two-week Kathak workshop for her students under the guidance of Nirupama and Rajendra, and showcased it through the recital"Jhoom 2015".
கீழ் நடனம் பயின்றார். ஆகத்து 2015இல், நிருபமா, இராசேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது மாணவர்களுக்க் ஆக இரண்டு வார கதக் பட்டறையை," ஜூம் 2015" என்ற நிகழ்ச்சி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்.
composer(also known as Kocchu Kuttappan of the Thiruvalla Brothers). Later he joined the Swati Thirunal College of Music, Trivandrum, Kerala, and took his Ganabhooshanam and Ganapraveena degrees in music under the guidance of noted violinist Chalakkudy Narayana Swamy.
தனது தந்தையிடமிருந்து இசையில் தனது அடிப்படை பாடங்களைத் தொடங்கினார். பின்னர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியில் சேர்ந்தார். பிரபல வயலின் கலைஞர் சாலக்குடி நாராயண சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இசையில் கணபூஷனம் மற்றும் கணபிரவீணா ஆகியப் பட்டங்களை பெற்றார்.
U.G. C fellow for her unique thesis on Comparative study of Raagas of IndianMusic later published as a book titled.‘IndianMusic and Sancara in Raagas' under the guidance of Sitar maestro Prof. Debu Chaudhuri and vocalist Dr. K.G. Ginde.
பாடகர் முனைவர் கே. ஜி. ஜிண்டே ஆகியோரின் வழிகாட்டுதலின் இந்திய இசையில் ராகத்தைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு குறித்த தனித்துவமான ஆய்வறிக்கையை சமர்ப்பித்த் உள்ளார். பின்னர் இது" இந்திய இசை" என்ற பெயரில் ஒரு புத்தகம் ஆக வெளியிடப்பட்டது.
Says Saswati,"My mother had enrolled me at Bhartiya Kala Kendra to learn Kathak under Reba Vidyarthi. I took to Kathak like a duck to water." After receiving her initial training at Delhi's Kathak Kendra under the guidance of Smt Reba Vidyarthi, she received the National Scholarship in Performing Arts and graduated to become the prime disciple of Pt Birju Maharaj.
சாசுவதி கூறுகிறார்:" ரெபா வித்யார்த்தியின் கீழ் கதக் கற்க என் அம்மா என்னை பாரதிய கலா கேந்திரத்தில் சேர்த்தார். நான் தண்ணீருக்குச் செல்லும் வாத்து போல் கதக்கிற்க் உள் சென்றேன்" என்றார். திருமதி ரெபா வித்யார்த்தியின் வழிகாட்டுதலின் கீழ் தில்லியின் கதக் கேந்திராவில் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்ற பிறகு இவர் நிகழ்த்து கலைகளில் தேசிய உதவித்தொகை பெற்றார். பண்டிட் பிர்ஜு மகாராஜின் பிரதம சீடராக ஆனார்.
Ranebennur was an agriculturist. Dr Gangubai was Initiated into music by her mother. She learnt music under the guidance of Sri Krishnamacharya Hulgur and later under Sri Sawai Gandharv alias Sri Rambhau Kundgolkar a disciple of late Ustad Abdul Karim Khan, the main architect of kirana gharana school of music.
ரானேபென்னூரைச் சேர்ந்த தந்தை சிக்குராவ் நாடிகர் ஒரு விவசாயி. டாக்டர் கங்குபாய் தனது தாயார் மூலம் இசையில் தொடங்கப்பட்டார். கிருஷ்ணமாச்சார்யா அல்கரின் வழிகாட்டுதலில் உம், பின்னர் சவாய் கந்தர்வன் கீழ் கிரானா கரானா இசைப் பள்ளியின் பிரதானக் கலைஞரான மறைந்த உஸ்தாத் அப்துல் கரீம் கானின் சீடர் ஆகவ் உம் இசையைக் கற்றுக்கொண்டார்.
the role of Nayaka. Mani Damodara Chakyar staged Malavikagnimitram and Vikramorvasheeyam at Kalidasa Academy, Ujjain under the guidance of his guru.
நாயகனின் பாத்திரத்தை இவருக்கு வழங்கினார். மணி தாமோதரா சாக்கியர் தனது குருவின் வழிகாட்டுதலின் கீழ் உஜ்ஜைனியின் காளிதாசர் அகாதமியில் மாளவிகாக்கினிமித்ரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை அரங்கேற்றினார்.
Under the guidance of Prime Minister Siraj-ul-Mulk(until his death in 1853) and the next Prime Minister Salar Jung I, Nasir-ud-Daulah established a modern revenue administration system.[1][16]
பிரதமர் சிராஜ்-உல்-முல்க்( 1853 இல் அவர் இறக்கும் வரை) மற்றும் அடுத்த பிரதமர் சலார் ஜங் I ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், நசீர்-உத்-தௌலா ஒரு நவீன வருவாய் நிர்வாக முறையை நிறுவினார். [1] [2]
later they are called as Tulu Brahmins or Embrandriri. Under the guidance of Sri Madhvacharya the community strongly followed Vishnavism and they done Vishnu poojas
அவர்கள் துளு பிராமணர்கள் அல்லது எம்ப்ராந்திரி என அழைக்கப்பட்டார்கள். மத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் சமூகம் வைணவத்தை கடுமையாக பின்பற்றியது. இவர்கள் கோயில்களில் விஷ்ணு பூஜைகள்
the Panchen Lama he had recognized, Gedhun Choekyi Nyima, was alive and receiving normal education. He said he hoped that the PRC appointed Panchen Lama(Gyaincain Norbu)">studied well under the guidance of a good teacher, adding that there
ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் நன்கு படித்த் உள்ளார் என்று நம்புவத் ஆக அவர் கூறினார்,
The key component of the performance involves men pairing up and, under the guidance and supervision of elders in the community,
அங்கம் ஆக ஆடவர் இணைவதும், சமூகத்தில் உள்ள மூத்தவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், கைகலப்பு, போர் முழக்கம்,
Nirmala Paniker, her mother, in Mohiniyattam and studied under the guidance of Japanese Farmer/Dancer Min Tanaka in Japan.
மோகினியாட்டத்தில் பயிற்சியளித்த் உள்ளார் மற்றும் ஜப்பானில் ஜப்பானிய விவசாயி/ நடனக் கலைஞர் மின் தனகாவின் வழிகாட்டுதலின் கீழ் பயின்றார்.
Smt. Varada Devi, Vasundhara made her acquaintance with Bharatanatyam at the tender age of 4 under the guidance of Muralidhar Rao[2] and won a gold
திருமதி. வரதா தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். வசுந்தரா, முரளிதர் ராவின் வழிகாட்டுதலின் பேரில் தனது 4வது வயதில் பாரதநாட்டியத்தில் அறிமுகமானார்[ 1]
she had the opportunity to hone her music talents under the guidance of her grand mother and mother who were musicians in their own rights.
இசைக்கலைஞர்களின் ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அவரது தாயாரின் வழிகாட்டுதலின் கீழ் இசை மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
முடிவுகள்: 99, நேரம்: 0.0361

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்