VERILY ALLAH - தமிழ் மொழிபெயர்ப்பு

['verəli 'ælə]
['verəli 'ælə]
நிச்சயமாக அல்லாஹ்
surely allah
surely god
indeed , allah
verily allah
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி

ஆங்கிலம் Verily allah ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
prayers as your helper, verily Allah is with those who steadfastly persevere.”.
தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்கள் உடன் இருக்கின்றான்”.
Verily Allah is my Lord; and your Lord, wherefore worship Him; this is the straight path.
நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே( ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.".
As abiders therein for evermore. Verily Allah: with Him is a hire mighty.
அவற்றில் அவர்கள் என்றென்ற் உம் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்( அவர்களுக்கு) மகத்தான( நற்) கூலி உண்டு.
Propound not then for Allah similitudes, verily Allah knoweth and ye know not.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான்( யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
Nor alike are the living and the dead. Verily Allah maketh whomsoever He listeth to hear
அன்றியும், உயிருள்ளவர்கள் உம், இறந்தவர்கள் உம் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச்
Verily Allah is my Lord
நிச்சயமாக அல்லாஹ்வே( படைத்துப் பரிபக்குவப்படுத்தும்)
The Quran says:“Verily Allah has cursed the unbelievers(non-Muslims)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;“ மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து,
Whether ye disclose a thing or conceal it, verily Allah is of everything ever Knower.
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால் உம், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தால் உம், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களைய் உம் அறிபவனாக இருக்கின்றான்.
evil, then verily Allah is All-Pardoning, All-Powerful.".
தீமையை நீங்கள் மன்னித்தால் உம்( அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவன் ஆகவ் உம், பேராற்றல் உடையோன் ஆகவ் உம் இருக்கின்றான (4 :149).
the apostle when he calleth you to that which quickeneth you, and know that verily Allah interposeth between a man and his heart,
அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும்,
Verily Allah! His is the dominion of the heavens and the earth.
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது( அவனே)
Iesa(Jesus) said:"And verily Allah is my Lord
நிச்சயமாக அல்லாஹ்வே( படைத்துப் பரிபக்குவப்படுத்தும்)
they have not failed you in aught, nor have they backed up anyone against you; so fulfil unto them their covenant till their full period. Verily Allah loveth the Godfearing.
எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள்- நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
they died- surely Allah will provide them with a goodly provision; and verily Allah! He is the Best Provider.
இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்;( ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்ல் ஆம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
of their lord and ask forgiveness for these on the earth. Lo! Verily Allah! He is the Forgiver, the Merciful!
உலகில் உள்ளவர்களுக்க் ஆக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்!
certainly will Allah provide them with a goodly sustenance, and verily Allah is the best of providers.”.
அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்;( ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்ல் ஆம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
pray for forgiveness for(all) beings on earth: Behold! Verily Allah is He, the Oft-Forgiving, Most Merciful.
உலகில் உள்ளவர்களுக்க் ஆக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
we found our fathers thereon, and God hath enjoined it on us. Say thou. verily Allah enjoineth not an indecency; say ye falsely of Allah that which ye know not?
இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள்."( அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான்- நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று( நபியே!) நீர் கேட்பீராக?
Act straight with them so long as they act straight with you. Verily Allah loveth the God-fearing.
அவர்களைத் தவிர அவர்கள்( தம் உடன்படிக்கைப்படி) உங்கள் உடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்கள் உம் அவர்கள் உடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்- நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
earn on the morrow, and a person knoweth not in whatsoever land he shall die. Verily Allah is Knowing, Aware.
சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவத் இல்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவத் இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
முடிவுகள்: 256, நேரம்: 0.0443

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்