ஆங்கிலம்
Revelations
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
Only the wicked will disregard our revelations.
அநியாயக்காரர்களைத் தவிர, நம்முடைய வசனங்களை மறுக்கமாட்டார்கள்.
Nor were you among the people of Midyan, reciting our revelations to them.
அன்றியும் நம் வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டிக்கொண்டு, மித்யனின் சமூகத் தாருக்கிடையில் உம் நீர் இருக்கவ் இல்லை.
This is how God explains His revelations to you.
இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
Those who disbelieved and denied Our revelations will be the dwellers of Hell.
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே.
We have made Our revelations plain for people who reflect.
சிந்தித்து விளங்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை தெளிவாக விவரித்த் உள்ளோம்.
We thus explain the revelations for people who know.
அறிந்து கொள்ளும் மக்களுக்கு இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விளக்குகின்றோம்.
We thus explain the revelations for people who are appreciative.
நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
Why is the media burying new revelations about 9/11?
செய்தி ஊடகம் 9/11 புதிய வெளிப்பாடுகளை ஏன் புதைத்துவிடுகிறது?
They who disbelieve and deny Our revelations, such are rightful owners of hell.
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே.
Only the wicked will disregard our revelations.
தீயவர்கள் மட்டுமே நமது வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வார்கள்.
We thus explain the revelations for people who are appreciative.
நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்விதமாக நாம் வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம்.
We thus explain the revelations for people who know.”.
அறியக்கூடிய மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றோம்.
None but the unbelievers dispute the revelations of Allah.
நிராகரிப்பவர்களைத் தவிர( வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள்.
We thus clarify the revelations for you, if you understand.
நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், இவ்விதமாக நாம் வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்கு கின்றோம்.
And those who reject and deny Our revelations, they are the dwellers of Hell.
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே.
Revelations- A new aesthetic in Tamil cinema.
ரெவலேஷன்ஸ்- தமிழ் சினிமாவில் புதிய அழகியல்.
GOD perfects His revelations.
கடவுள் அவருடைய வெளிப்பாடுகளைப் பூரணப்படுத்துகின்றார்.
And they denied Our revelations.
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
And they were denying Our revelations.
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
And such were A'ad. They denied the revelations of their Lord and flouted His messengers and followed the command of every froward potentate.
( நபியே!) இதோ ஆது கூட்டத்தினர்- அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்க் உம் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையைய் உம் பின்பற்றினார்கள்.
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文