THOSE WHO DISBELIEVED - தமிழ் மொழிபெயர்ப்பு

[ðəʊz huː ˌdisbi'liːvd]
[ðəʊz huː ˌdisbi'liːvd]
நிராகரித்தார்களே அத்தகையவர்கள்
எவர்கள் நிராகரித்துக்
நம்ப மறுத்தவர்கள்
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ
காஃபிராகி விட்டவர்கள்
காஃபிர்கள்
unbeliever
disbeliever
truth
நம்பமறுப்பவர்கள்
எவர்கள் காஃபிராக
as for those who disbelieve

ஆங்கிலம் Those who disbelieved ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Indeed those who disbelieved and prevented others from Allah's way,
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள்( பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும்,
Those who disbelieved from among the children of Israel were cursed by the tongue of Dawūd and Isa, son of Marium, this was because they disobeyed and used to exceed the limit.
இஸ்ராயீலின் சந்ததிகள் இலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப் பட்ட் உள்ளனர் ஏனென்றால் அவர்கள்( இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
And Allah drave baCk those who disbelieved in their rage; they obtained no advantage, and Allah sufficed for
நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்;( ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையைய் உம் அடையவ் இல்லை,
Then I reprieved those who disbelieved, but then I seized them. So how was My rejection?
இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்வே முற்பட்டனர் எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படிய் இருந்தது?( என்பதை கவனிப்பீராக!)?
Truly those who disbelieved and died as unbelievers,
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையில் ஏயே இறந்தும் விட்டார்களோ,
That is because those who disbelieved followed falsehood whereas those who believed followed the Truth that came to them from their Lord. Thus does Allah
இது ஏனெனில்; நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயம் ஆகத் தங்களுடைய இறைவனிடமிருந்து( வந்து)
Those who disbelieved- be they from among the People of the Book or among those who associated others with Allah in His Divinity- shall be in the Fire, and will abide in it. They are the worst of creatures.
நிச்சயமாக வேதக்காரர்களில் உம் முஷ்ரிக்குகளில் உம் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள்- அதில் என்றென்ற் உம் இருப்பார்கள்- இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
That truly those who disbelieved from the Book's people and the sharers/takers of partners(with God are) in Hell's fire immortally/eternally in it, those, they are the creation's worst.
நிச்சயமாக வேதக்காரர்களில் உம் முஷ்ரிக்குகளில் உம் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள்- அதில் என்றென்ற் உம் இருப்பார்கள்- இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
And when those who disbelieved devised plans against you that they might confine you or slay you
( நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை( ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக அவர்கள் உம் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்;
Those who disbelieved and died as disbelievers- an earth full of gold will never be accepted from any one of them, even if he offers it, for his freedom;
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையில் ஏயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈட் ஆக கொடுத்தால் உம்( அதனை)
On the Day when those who disbelieved are presented to the Fire:“Is this not real?” They will say,“Yes,
நிராகரிப்பவர்கள்( நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில்( அவர்களிடம்)" இது உண்மையல்லவா?"( என்று கேட்க ப்படும்;)
But those who disbelieved- their deeds are like a mirage in a lowland which a thirsty one thinks is water until, when he comes to it, he finds it is nothing
எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில்( தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான்-( எது வரையெனில்)
And those who disbelieved- their deeds are like a mirage in the wasteland,
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில்( தோற்றமளிக்கும்)
It is He who evicted those who disbelieved among the People of the Book from their homes at the first mobilization.
வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகள் இலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே,
Has the news not reached you, of those who disbelieved before?
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா?
Has not the news come to you of those who disbelieved before?
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா?
Did not the news of those who disbelieved before you reach you?
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா?
But for those who disbelieved Our verses and belied there awaits a humbling punishment.
( ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு.
And for those who disbelieved in their Lord, is the punishment of hell;
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு;
And for those who disbelieved in their Lord, there is the torment of Hell.
( இவர்களுக்கு மட்டுமின்றி,) இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு.
முடிவுகள்: 1330, நேரம்: 0.0557

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்