ஆங்கிலம்
From the path of allah
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
The Unbelievers spend their wealth to hinder(man) from the path of Allah, and so will they continue to spend;
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்;( இவ்வாறே அவர்கள் தொடர்ந்து)
Do not sit in every road, threatening and barring from the Path of Allah those who believed it, nor seek to make it crooked.
மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியில் உம் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி,( அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினர் ஆக இருந்தீர்கள்;
bar people from the Path of Allah. Give glad tidings of a painful punishment to those who treasure gold
மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும்( மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியைய் உம் சேமித்து
follow not desire, lest it cause thee to err from the path of Allah. Verily those who err from the path of Allah- Unto them shall be a severe torment,
அனோ இச்சையைப் பின் பற்றாதீர்;( ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக்
follow not your desire for it will mislead you from the Path of Allah. Verily! Those who wander astray from the Path of Allah(shall) have a severe torment,
அனோ இச்சையைப் பின் பற்றாதீர்;( ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக்
follow thou the lusts(of thy heart), for they will mislead thee from the Path of Allah: for those who wander astray from the Path of Allah, is a Penalty Grievous,
அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர்;( ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ,
do not yield to your own preference in case it should lead you from the Path of Allah. Surely, a terrible punishment awaits those who stray from the Path of Allah, because they forget the Day of Reckoning'.
அனோ இச்சையைப் பின் பற்றாதீர்;( ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்க ப்படும் நாளை மறந்து விட்டமைக்க் ஆக மிகக்கொடிய வேதனையுண்டு.
do not follow desire, lest it should lead you astray from the path of Allah;(as for) those who go astray from the path of Allah, they shall surely have a severe punishment because they forgot the day of reckoning.
அனோ இச்சையைப் பின் பற்றாதீர்;( ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்க ப்படும் நாளை மறந்து விட்டமைக்க் ஆக மிகக்கொடிய வேதனையுண்டு.
Those who wander astray from the Path of Allah shall have a severe torment, because they.
எவர்கள் அல்லாஹ்வுடைய( அவ் )வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு.
Who bar others from the Path of Allah and seek to make it crooked,
Those who reject Allah, and hinder(men) from the Path of Allah, then die rejecting Allah,- Allah will not forgive them.
எவர்களை நிராகரித்துக் கொண்டும்,( மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்கள் ஆக இருக்கும் நிலையில் ஏயே இறந்தும் விடுகிறார்களோ-இ( த்தகைய )வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
Upon those who hinder men from the path of Allah and seek to make it crooked;
( ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின்( நேர்) வழியைவிட்டு( மனிதர்களைத்) தடுத்து,
Those who hindered(men) from the Path of Allah, and would seek to make it crooked,
( ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின்( நேர்) வழியைவிட்டு( மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவ் உம் விரும்பினர்;
Those who would hinder(men) from the path of Allah and would seek in it something crooked:
( ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின்( நேர்) வழியைவிட்டு( மனிதர்களைத்) தடுத்து,
Those who would hinder(men) from the path of Allah and would seek in it something crooked:
showing off to people, barring others from the Path of Allah but Allah encompasses what they do.
மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்- அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
Verily those who disbelieve and hinder others from the path of Allah and from the Sacred Mosque which We have appointed for mankind, equal in respect thereunto are the dweller therein
நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகள் உம் வெளியூர்வாசிகள் உம் சமமாக இருக்கும் நிலையில்( முழு) மனித சமுதாயத்திற்க் உம் எதனை( புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்க் உம் மேலும் யார் அதிலே( மஸ்ஜிதுல் ஹராமில்)
the Messenger of Allah to you?">So when they turned away(from the Path of Allah), Allah turned their hearts away(from the Right Path).
நீர் நினைவு கூர்வீராக); ஆகவே ஆவர்கள்( நேர்வழிய் இலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை( நேர்வழிய் இலிருந்து)
They will keep you away from the path of Allah.
அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள்.
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文