GUIDETH - தமிழ் மொழிபெயர்ப்பு

நேர்வழியில்
guides
guidance
right
straight
path
நேர் வழி காண்பிப்பத்
நேர்
straight
right
guide
with guidance
அநியாயக்கார
unjust
the wrongdoing
of the evildoers
away
guideth
wicked
அக்கிரமக்கார

ஆங்கிலம் Guideth ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Equal they are not with Allah, and Allah guideth not the wrong-doing people.
அல்லாஹ்வின் சமூகத்தில்( இவ்விருவர் உம்) சமமாக மாட்டார்கள்- அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
but Allah guideth whom He will. And whatsoever good thing ye spend, it is for yourselves,
தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது( வீண் பெருமைக்காகச்)
Verily Allah sendeth astray whomsoever He listeth, and guideth whomsoever He listeth; so let not thine soul expire after them in sighings;
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்க் ஆக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசார ப்பட வேண்டாம்,
And whomsoever Allah guideth, then he is the guided;
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்;
And he whom Allah guideth, he is led aright; while, as for him whom He sendeth astray,
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்;
Whomsoever Allah guideth, he indeed is the guided;
எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்;
He whom Allah guideth, he indeed is led aright,
எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்;
striving in His cause, then wait until Allah bringeth about His decree, and Allah guideth not the ungodly people.
அல்லாஹ் அவனுடைய கட்டளையை( வேதனையை )க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவத் இல்லை.
Thereupon he Who disbelieved Was dumb-founded, And Allah guideth not a wrong-doing people.
திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பத் இல்லை.
Thus was the disbeliever abashed. And Allah guideth not wrongdoing folk.
திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பத் இல்லை.
Verily Allah guideth not the unbelieving folk.
நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
it as plain revelations, and verily Allah guideth whom He will.
நிச்சயமாக அல்லாஹ் தானம் நாடியவர்களை( இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
it down as evidences, and verily Allah guideth whomsoever He intendeth.
நிச்சயமாக அல்லாஹ் தானம் நாடியவர்களை( இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
listen(to His counsel): for Allah guideth not a rebellious people.
அல்லாஹ்( தன் கட்டளைக்கு) மாறுசெய்பவர்களுக்கு நேர்வழியளிப்பத் இல்லை.
Which guideth unto righteousness, so we believe in it
அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்;
And Allah calleth unto the abode of peace and guideth whomso ever He will to the right path.
மேலும் அல்லாஹ்( உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
Whomsoever Allah guideth, he is the rightly guided: and whomsoever He sendeth astray- those! they are the losers.
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;. யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றில் உம் நஷ்டம் அடைந்தவர்களே.
Verily We have sent down revelations and explained them. Allah guideth whom He will unto a straight path.
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
Allah guideth them not and theirs will be a painful doom.
அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
yet Allah guideth not such as He leaves to stray, and there is none to help them.
அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான்- இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.
முடிவுகள்: 99, நேரம்: 0.0622

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்