ENDANGERED - தமிழ் மொழிபெயர்ப்பு

[in'deindʒəd]
[in'deindʒəd]
endangered
அருகிய
ஆபத்தான
risk
danger
hurdle

ஆங்கிலம் Endangered ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
In 1973, 150 nationstates signed the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora(CITES).
கடந்த 73-ம் ஆண்டு வாஷிங்டனில் 80 நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய 'சைட்டிஸ்'( CITES Convention on international trade in endangered species) ஒப்பந்தக் குழுவினர் கடந்த 2007-ல் சீனாவில்.
All endangered species Red book put together by sections
அனைத்து அருகிவரும் இனங்கள் ரெட் புத்தக நிலை, பாதுகாப்பு அளவைக் பொறுத்து,
Erythroxylum socotranum Conservation status Endangered(IUCN 3.1)
எரித்திரோக்சிலம் சோனோட்டான் காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
various species of wildlife, including monkeys, exotic birds and carnivores such as the rare and presently endangered Margalla leopard.[6][7].
ஈர்க்க ப்படும் பறவைகள் மற்றும் அரிதான மற்றும் தற்போது ஆபத்தான மார்கல்லா சிறுத்தை போன்ற ஊனுண்ணிகள் உட்பட பல்வேறு வகைய் ஆன வனவிலங்குகளின் தாயகமாகும். [1] [2].
Endemic and endangered Fejervarya pulla is one of the eight species of amphibians of the park.[1] Of 17 reptile
இப்பூங்காவில் மட்டுமே காணப்படுவதும் அருகிய இனமான Fejervarya pulla என்பது பூங்காவிலுள்ள எட்டு ஈரூடகவாழி இனங்களில் ஒன்றாகும். [1]
Effective steps are being taken by local citizens, ranchers, and farmers to preserve and restore the Amargosa toad's population in the area, in part to avoid federal intervention through the Endangered Species Act.[4].
ஆபத்தான உயிரினங்கள் சட்டத்தின் கீழ் உள்ளூர் மக்களின் உதவி, பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகளால் இப் பகுதியில் அமர்கோசா தேரையினை பாதுகாக்கவ் உம் மீட்டெடுக்கவ் உம் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. [1].
This region of Siberia is extremely important due to its biodiversity, an area of over 1.6 million hectares is recognised by Unesco as a world heritage site and even the endangered snow leopard has made his home there.
சைபீரியாவின் இந்தப் பிராந்தியம் பல்லுயிர் பெருக்கத்தில் முதன்மை வாய்ந்ததாகும். இப்பிராந்தியத்தின் 1.6 மில்லியன் எகடர் பரப்பளவை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளத். மேலும் அழிந்துவர் உம் பனிச்சிறுத்தைகளின் வாழ்விடம் ஆக இப்பிராந்தியம் உள்ளது.
Ardisia rufa Conservation status Endangered(IUCN 2.3)
அர்டிசியா ரூஃபா காப்பு நிலை அருகிய இனம்( IUCN 2.3)
Under Indian wildlife rules, rhesus macaque monkeys like Ramu are a Schedule II endangered species and cannot be kept as pets or in cages.
இந்திய வனவிலங்கு விதிகளின் கீழ், இராமு போன்ற ரீசஸ் மாகேக் குரங்குகளைச் சிறையிலடைக்க இயலாது, ஏனெனில் இது அட்டவணை II ஆபத்தான உயிரினங்கள் வகையினைச் சார்ந்தது. இத்தகைய அட்டவணை உயிரினங்களைச் செல்லப்பிராணிகளாகவ் ஓ
Nicobar flying fox Conservation status Endangered(IUCN 3.1)[1]
Nicobar flying fox காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
Kerala rat Conservation status Endangered(IUCN 3.1)[1] Scientific classification Kingdom:
கேரளா எலி Kerala rat காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
A few number of Astor markhor and an endangered specie of wild goat lives in the reserve. Other large mammals present include the Alpine ibex,
ஒரு சில எண்ணிக்கையில் ஆன ஆஸ்டர் மார்கோர் மற்றும் ஆபத்தான காட்டு ஆடு ஆகியவை இவ்வனப் பகுதியில் வாழ்கின்றன. ஆல்பைன் ஐபெக்ஸ், பனி சிறுத்தை,
Salim Ali's fruit bat Conservation status Endangered(IUCN 3.1)[1] Scientific classification Kingdom: Animalia Phylum:
சலீம் அலி பழந்திண்ணி வெளவால் Salim Ali's fruit bat காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
The island has mangrove vegetation and also nesting site for two endangered species of sea turtle; Olive ridley sea turtle
தீவில் சதுப்புநில தாவரங்கள் உள்ளன, மேலும் ஆபத்தான இரண்டு வகை கடல் ஆமைகளின் கூடு கட்டும் இ இடம் உம் உள்ளன; ஒலிவ நில சிற்றாமை
Nilgiri blue robin Conservation status Endangered(IUCN 3.1)[1]
Nilgiri blue robin காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
roughly a thousand wild elephants.[4][5] It became an endangered species in 1986.
சுமார் ஆயிரம் காட்டு யானைகள் இருந்தன. [4][ 5] இது 1986 இல் ஆபத்தான உயிரினமாக மாறியது.
Kashmir gray langur Conservation status Endangered(IUCN 3.1)[1] Scientific classification Kingdom:
காசுமீர் சாம்பல் மந்தி Kashmir Gray Langur காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
Sri Lankan shrew Conservation status Endangered(IUCN 3.1)[1] Scientific classification Kingdom:
இலங்கை மூஞ்சூறு Sri Lankan shrew காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
African penguin Conservation status Endangered(IUCN 3.1)[1]
African penguin காப்பு நிலை அருகிய இனம்( IUCN 3.1)
Protection Act of 1972. The sanctuary is one of the last places on earth where the endangered wild ass sub-species Indian Wild Ass(Khur)(Equus hemionus khur) belonging to Asiatic Wild Ass species Onager(Equus hemionus)
அத் ஏ ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த சரணாலயம் பூமியில் அருகிவரும் காட்டு கழுதையின் இருப்பிடம் ஆக உள்ளது. இதன் துணை இனங்களில் ஒன்றான இந்திய காட்டுக் கழுதை( குர்)( ஈக்வஸ் ஹெமினொஸ் குர்) ஆசிய காட்டுக்கழுதை இனங்களைச்
முடிவுகள்: 62, நேரம்: 0.0491

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்