ஆங்கிலம்
The then
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
where the local government built this grand memorial. This memorial was inaugurated on Ambedkar's 100th birth anniversary- 14 April 1991 by the then Chief Minister of Madhya Pradesh,
1991- அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் சுந்தர்லால் பட்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நினைவுச்சின்னத்தின் கட்டிடக்கலை கட்டிடக் கலைஞர் இ. டி. நிம்கடே என்பவர் மேற்பார்வையிட்டார். பின்னர், ஏப்ரல் 14, 2008 அன்று, அம்பேத்கரின் 117 வது பிறந்த நாளானறு,
the typical Amaravati-Buddha sculpture was developed."[16] The Buddha statue found here was given to King of Thailand by the then British Governor Henry Blake in 1906.[citation needed].
புத்தர் சிலையின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது."[ 16] இங்கே கிடைத்த புத்தர் சிலையை 1906 இல் அப்போதைய பிரித்தானிய ஆளுநர் ஹென்றி பிளேக் தாய்லாந்து மன்னருக்கு வழங்கினா்.[ citation needed].
In the 1960s, it was taken up as an alternative to the then young QCD theory by several theorists, including Abdus Salam, who showed that the particle level gravity approach can produce confinement and asymptotic freedom while not requiring a force behavior differing from an inverse-square law,
களில், இதை அப்போது இளம் கோட்பாட் ஆக இருந்த் QCD கோட்பாட்டுக்கு ஒரு மாற்றாக பல கோட்பாட்டாளர்கள் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான அப்தஸ் சாலெம் தலைகீழ்-சதுரம் சட்டத்தின் மூலம் விசைப்பண்பு ஏதும் அவசியமற்ற சூழலில் துகள் நிலை ஈர்ப்பு அணுகுமுறைய் ஆனது அடைத்து வைத்தல்
he joined Harijan weekly founded by Mahatma Gandhi and trained under the then chief editor, Kishorelal Bhai Mashrulawa.[2] Later, he worked at several publishing houses and edited journals such as Bhai-Bahin, Samaj Sewak, Veer Bhoomi, Rajasthan, Rajasthan Samaj, and Kul Lakshmi.
மகாத்மா காந்தி நிறுவிய ஹரிஜன் என்ற வார இதழில் சேர்ந்தார். அப்போதைய அப்பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரான கிசோரலால் பாய் மஷ்ருலாவாவின் கீழ் பயிற்சி பெற்றார்.
drive a diesel engine train.[1] In fact, she is also Asia's first woman locomotive driver. She was awarded the prestigious Nari Shakti Puraskar in March 2017 coinciding the International Women's Day from the then Indian President Pranab Mukherjee.[2].
வண்டியை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற் உம் கருதப்படுகிறார்[ 1] உண்மையில், இவர் ஆசியாவின் முதல் பெண் லோகோமோட்டிவ் ஓட்டுநராவார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி 2017 மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தை அன்று இவருக்கு மதிப்புமிக்க நாரி சக்தி புராஸ்கர் வழங்கினார். [2].
team Northamptonshire before suffering a severe ankle injury.[31] In his recent autobiography, Lillee claimed that he played again as a preparation for a possible comeback to the Australian team that was suggested by the then captain Allan Border.
அவர் இங்கிலாந்து கவுண்டி அணியான நார்தாம்ப்டன்ஷையர் துடுப்பாட்ட அணி சார்பாக எட்டு போட்டிகளில் விளையாடினார். [2] தனது சமீபத்திய சுயசரிதையில், அப்போதைய தலைவர் ஆலன் பார்டர் பரிந்துரையின் பேரில் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் விளையாடியத் ஆக லில்லி கூறினார்.
was built in the 11th century(1060 AD[1]) by Rajput king Anangpal II of the Tomar dynasty in the then capital area of Lalkhot of Delhi. Gandhak ki Baoli is believed to have
கட்டப்பட்டது[ 1] தோமர் வம்சத்தைச் சேர்ந்த ராஜ்புத் மன்னர் இரண்டாம் அனங்க்பால் என்பவரால் அப்போதைய தலைநகரான தில்லியின் லால்கோட்டில் கட்டப்பட்டது. காந்தக் கிணறு 13 ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் இல்த்துத்மிசின்( கி. பி 1211- 1236)
works of Great General Abdul Haris Nasution, the country's prominent military figure and the then Indonesian Armed Forces Chief of Staff who barely escaped capture and eventual assassination at the hands of the alleged communist coup movement in 1965.
பணிகள் குறித்த கலைப்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கப் பட்ட் உள்ளன. அவர் முக்கிய இராணுவ பிரமுகர் ஆக மட்டுமல்லாது அப்போதைய இந்தோனேசிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதிய் ஆகவ் உம் இருந்தார். 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிச ஆட்சி கவிழ்ப்பு இயக்கத்தின் போது தப்பிக்க முயன்று, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
In 1949, the then Madras Government conferred on him the Rashtrakavi award.
ஆம் ஆண்டில், அப்போதைய மெட்ராஸ் அரசு, இவருக்கு, ராஷ்டிரகவி விருதை வழங்கியது.
The Madras Times was an English-language newspaper which was published in the then Madras Presidency from 1835 to 1921.
தி மெட்ராஸ் டைம்ஸ் The Madras Times என்பது 1835 முதல் 1921 வரை அப்போதைய சென்னை மாகாணத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆங்கில மொழிப் பத்திரிகை ஆகும்.
It was the apparent wickedness of Noah's day, which made the Lord destroyed the then world, but saved Noah.
இது இறைவன் செய்த அதன்பின்னர் உலகின் அழித்து, ஆனால் நோவா சேமிக்க ப்படும் நோவாவின் நாளில் வெளிப்படையான தீய இருந்தது.
I asked for an interview with Mr. Josef Novák, who was a local mayor in the village, and a zootechnician in the then collective farm.
கிராமத்திலுள்ள ஒரு உள்ளூர் மேயர் ஆக இருந்த ஜோசப் நோவாக்கிற்க் உம், பின்னர் கூட்டு கூட்டு பண்ணை நிறுவனத்துடனான ஒரு zootechnician க்கும் ஒரு நேர்காணலுக்க் ஆக நான் கேட்டேன்.
In 1970, she was selected as the best veena player by the Music Academy and was presented with a veena by the then Governor of Mysore Dharma Veera.
ஆம் ஆண்டில், மியூசிக் அகாதமியால் சிறந்த வீணைக் கலைஞராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போதைய மைசூர் ஆளுநர் தர்ம வீரர் மூலம் வீணை பரிசளிக்கப்பட்டது.
The first train line that Italy built was the Naples- Portici line which was in the then Kingdom of the Two Sicilies. The line was 7.25 kilometers long.
இத்தாலி கட்டின முதலாவது ரயில் வரி பின்னர் இரு சிசிலிக்களின் இராஜ்ஜியத்தில் இருந்த நேபிள்ஸ்-Portici வரி இருந்தது. வரி இருந்தது 7.25 நீண்ட கிலோமீட்டரில்.
In 1888, he was offered a seat in the Imperial Legislative Council by the then Viceroy of India Lord Dufferin but Madhava Rao declined the offer on ground of health.
ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியாவின் த்லைமை ஆளுநர் டபெரின் பிரபுவால் பேரரசின் சட்டமன்றத்தில் இவருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது. ஆனால் மாதவ ராவ் உடல்நலத்தின் அடிப்படையில் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
Gurajada retired in 1913, and the then Madras University honored him with the title"Emeritus Fellow".[1][2] He died on 30 November 1915.[9][10].
குரஜாதா 1913 இல் ஓய்வு பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு" எமரிட்டஸ் ஃபெலோ" என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. [1] [2] இவர் 30 நவம்பர் 1915 இல் இறந்தார். [1] [2].
In 1955, Bal Gandharva received the coveted"President's Award", now known as the Sangeet Natak Akademi Award, the highest musical honour in India from the then President of India.
ஆம் ஆண்டில், இவர்" குடியரசுத் தலைவர் விருது" பெற்றார். இது இப்போது சங்கீத நாடக அகாடமி விருது என்று அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து பெரும் மிக உயர்ந்த இசை கௌரவமாகும்.
Shri Morarji Desai, former Prime Minister of India attended the then Kundla school(now J V Modi High School). [citation needed]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் அப்போதைய குண்ட்லா பள்ளியில்( இப்போது ஜே. வி. மோடி உயர்நிலைப்பள்ளி) பயின்ற் உள்ளார். அவரது
Ramiengar served as the Municipal Commissioner of Madras city for about eight years. He was offered the Acting Presidency by the then Governor of Madras, Sir William Robinson but he declined the offer.
இரமையங்கார் சென்னை நகரின் நகராட்சி ஆணையர் ஆக சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போதைய சென்னையின் ஆளுநர் சர் வில்லியம் ராபின்சன் இவருக்கு செயல் தலைவர் பதவியை வழங்கினார். ஆனால் இவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
In 1883, he was appointed sub-judge at Cocanada. In May 1894, he was made Chief Justice of Travancore by the then Maharaja and served from 1884 till his appointment as Diwan in 1898.
இல், இவர் காக்கிநாடாவில் துணை நீதிபதிய் ஆக நியமிக்கப்பட்டார். மே 1894 இல், அப்போதைய மகாராஜாவால் திருவிதாங்கூர் தலைமை நீதிபதிய் ஆக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். பின்னர், 1898இல் திவானாக நியமிக்கப்பட்டார்.
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文