WRONG-DOERS - தமிழ் மொழிபெயர்ப்பு

அநியாயம்
wrong
injustice
unjust
wrongdoers
of the evildoers
the zalimun
harmdoers
அக்கிரமக்காரர்களின்
அநியாயக் காரர்களை
அக்கிரமம் செய்வோர்
அநியாயக்காரர்களுக்குக்
the wrongdoers
polytheists , evil-doers , etc
the unjust
the wrong-doers

ஆங்கிலம் Wrong-doers ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
else we shall banish you from our land." Thereupon their Lord revealed to them:"We will most certainly destroy these wrong-doers.
நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள், அப்போது" நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.
Then their Lord inspired them,(saying): Verily we shall destroy the wrong-doers.
அப்போது" நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.
For any whom Allah leaves astray, there is no protector thereafter. And thou wilt see the Wrong-doers, when in sight of the Penalty,
இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது( இத் இலிருந்து)
drowned the house of fir'awn; and all of them were wrong-doers.
இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம்- அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்கள் ஆக இருந்தார்கள்.
increase not the wrong-doers in aught save ruin!
மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது( வேறு எதையும்) நீ அதிகரிக்காத் ஏ"( என்ற் உம் கூறினார்)!
those who believed with him, by(special) mercy from Ourselves: But the(mighty) blast did seize the wrong-doers, and they lay prostrate in their homes by the morning,-.
ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களைய் உம் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை( பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில்( இறந்து) கிடந்தனர்.
caused the people of Pharaoh to drown. For they were wrong-doers all.
இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம்- அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்கள் ஆக இருந்தார்கள்.
makes amends, his reward lies with Allah. Surely He does not love the wrong-doers.
மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்வ் இடம் இருக்கிறது- நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
is in the Arabic tongue to warn the wrong-doers and to give good tidings to those who do good.
மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்க் ஆகவ் உம், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயம் ஆகவ் உம் இருக்கிறது.
And the people of Noah,- when they rejected the messengers, We drowned them, and We made them as a Sign for mankind; and We have prepared for(all) wrong-doers a grievous Penalty;-.
இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள்( நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சிய் ஆகவ் உம் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
whose end will be best in the Hereafter: certain it is that the wrong-doers will not prosper.".
வீடு யாருக்க் ஆக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.".
increase not the wrong-doers in aught save ruin.
மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது( வேறு எதையும்) நீ அதிகரிக்காத் ஏ"( என்ற் உம் கூறினார்).
Thou shalt see the wrong-doers fearful on account of that which they have earned, and it is sure to befall them.
( அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த( தீய )தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்;
verily the wrong-doers will be in a a torment lasting.
நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலைய் ஆன வேதனையில் இருப்பார்கள்.
may choose witnesses from among you; and Allah loveth not wrong-doers.
தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பத் இல்லை.
as did a few of those whom We saved from them! The wrong-doers followed that by which they were made sapless,
அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்லச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்;
prone to lend ears to them. Allah knows well the wrong-doers.
செவியேற்பவர்கள் உம் உங்களில் இ இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
he is my lord, who hath treated me honourably. Lo! wrong-doers never prosper.
வைத்த் இருக்கிறார்- அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.
He said: verily I am going to make thee a leader unto mankind. Ibrahim said: and also of my progeny? Allah said: My covenant shall not reach the wrong-doers.
ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்;" என் சந்ததியினரில் உம்( இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்;. என்வாக்குறுதி( உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
you will become among the wrong-doers.
நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
முடிவுகள்: 56, நேரம்: 0.0556

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்