ஆங்கிலம்
Knoweth
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
He is Allah in the heavens and the earth; He knoweth your secret and your publishment, and He knoweth that which ye earn.
இன்னும் வானங்களில் உம் பூமியில் உம் அவனே( ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள்( நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்ல் ஆம் அவன் அறிவான்.
Therefore he knoweth their works, and he overturneth them in the night,
அவர்களின் செயலை அவர் அறிவார்: ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்:
(18) Verily God knoweth the secrets of heaven and earth; and God beholdeth that which ye do.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உம், பூமியில் உம் மறைந்திருப்ப வற்றை அறிவான்- அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றைப் பார்க்கிறவன்.
He is Allah in the heavens and in the earth. He knoweth both your secret and your utterance, and He knoweth what ye earn.
இன்னும் வானங்களில் உம் பூமியில் உம் அவனே( ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள்( நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்ல் ஆம் அவன் அறிவான்.
Lo! We tested those who were before you. Thus Allah knoweth those who are sincere, and knoweth those who feign.
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களைய் உம் நாம் சோதித்திருக்கின்றோம்- ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களைய் உம் அவன் நிச்சயமாக அறிவான்.
He knoweth your secrets and your disclosures! and He knoweth what ye deserve.
உங்களுடைய இரகசியங்களைய் உம், உங்கள் பிரகடனங்களைய் உம் அவர் அறிகின் றார், மேலும் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார்.
He knoweth that which is before them and that which is behind them, and they, encompass it not with their knowledge.
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள்அதை( த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
He knoweth whatsoever is before them and whatsoever is behind them; and unto Allah are returned all affairs.
அவர்களுக்கு முன்( சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின்( வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்வ் இடம் ஏ எல்லாக் காரியங்கள் உம்( தீர்வுக்க் ஆக) மீட்க ப்படும்.
Know they not that Allah knoweth both their secret and the thought that they confide,
அவர்களுடைய இரகசிய எண்ணங்களைய் உம், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளைய் உம் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும்,
He knoweth all that is before them and all that is behind them, and unto Allah all things are returned.$$A.
அவர்களுக்கு முன்( சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின்( வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்வ் இடம் ஏ எல்லாக் காரியங்கள் உம்( தீர்வுக்க் ஆக) மீட்க ப்படும்.
(6) And if thou speakest the word aloud, then verily He knoweth the secret and the most hidden.
நீர் உரக்கச் சொன்னால் உம் நிச்சயமாக அவன் இரகசியத்தையும்( அதை விட) மறைவானதைய் உம் அறிகிறான்.
No fault it is upon you that ye enter houses uninhabited wherein there is some property for you; and Allah knoweth that which you disclose and that which ye hide.
( எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. அல்லாஹ் நீங்கள் பகிரங்கம் ஆக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
to proclaim(the message). But Allah knoweth all that ye reveal and ye conceal.
இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
pardoneth the evil deeds and knoweth that which ye do.
கோறுதலை- ஏற்றுக் கொள்கிறான்;( அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
Whatever alms ye spend or vow ye vow, lo! Allah knoweth it. Wrong-doers have no helpers.
செலவு வகைய் இலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தால் உம், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தால் உம் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
The duty of the messenger is only to convey(the message). Allah knoweth what ye proclaim and what ye hide.
( இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவத் ஏ அன்றி இத்தூதர் மீது( வேறு கடமை) இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
and Allah knoweth their secret talk.
அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
some who do not: and thy Lord knoweth best those who are out for mischief.
இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர்- இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.
turned aside their snare from him, for he both heareth and knoweth.
அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன்( யாவற்றையும்) கேட்பவன் ஆகவ் உம், நன்கறிபவன் ஆகவ் உம் இருக்கின்றான்.
And He is Allah in the heavens and on earth. He knoweth what ye hide, and what ye reveal, and He knoweth the(recompense) which ye earn(by your deeds).
இன்னும் வானங்களில் உம் பூமியில் உம் அவனே( ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள்( நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்ல் ஆம் அவன் அறிவான்.
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文