RECOMPENSE - தமிழ் மொழிபெயர்ப்பு

['rekəmpens]
['rekəmpens]
கூலி
reward
recompense
wage
pay
கூலியாக
reward
recompense
wage
pay
கூலியைப்
reward
recompense
wage
pay
கூலியை
reward
recompense
wage
pay
கூலி கொடுக்கின்றோம்
பரஞ்

ஆங்கிலம் Recompense ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
calf incurred the Anger of their Lord and abasement in this life, and as such We recompense the forgers.
இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேர் உம்;. பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
god apart from Him', such a one We recompense with Gehenna; even so We recompense the evildoers.
வருக்கு- நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம்- இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
Do you ask a recompense from them? Your Lord's recompense is better, and He is the best of providers.
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா?( இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
And the recompense of evil is evil the like of it; but whoso pardons
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;
That shall be their recompense, Hell; because they disbelieved and took My Ayat(proofs,
அதுவே அவர்களுடைய கூலியாகும்-( அது தான்) நரகம்- ஏனென்றால் அவர்கள்( உண்மையை)
The recompense for an evil is an evil like thereof,
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;
The recompense of evil is evil the like of it. But he who forgives
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;
you did not see, and He chastised the unbelievers; and that is the recompense of the unbelievers;
நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான்- இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
with the clear signs, but they would not believe; so We recompense the people of the sinners.
எனினும் அவர்கள் நம்பவ் இல்லை- குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
And the recompense of evil is punishment like it, but whoever forgives
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;
do not look for the days of God, that He may recompense a people for that they have been earning.
நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து( அவர்களைப் பற்றி அல்லாஹ்வ் இடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.
which you saw not, and punished the disbelievers. Such is the recompense of disbelievers.
நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான்- இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
clear verses they would not believe; so We recompense the sinning nation.
எனினும் அவர்கள் நம்பவ் இல்லை- குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
you did not see; and He punished those who disbelieved. Such is the recompense of the disbelievers.
நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான்- இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
Say,[O Muhammad], to those who have believed that they[should] forgive those who expect not the days of Allah so that He may recompense a people for what they used to earn.
ஈமான் கொண்டவர்களுக்கு( நபியே!) நீர் கூறிவிடும்; அல்லாஹ்வுடைய( தண்டனைக்க் ஆன) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து( அவர்களைப் பற்றி அல்லாஹ்வ் இடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.
may recompense them in full for their deeds.
உண்டு- ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்க் ஆக,
you did not see, and chastised those who disbelieved. Such is the recompense of those who deny the Truth.
நீங்கள் பார்க்க முடியாப் படைகளைய் உம் இறக்கி வைத்தான்.( அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான்- இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
All this happened in order that Allah may recompense the truthful for their truth,
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடம் ஆக அளிப்பான்;
may recompense their deeds, and no injustice be done to them.
உண்டு- ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்க் ஆக, ஆகவே அவர்கள்( இதில்) அநியாயம் செய்ய ப்பட மாட்டார்கள்.
sternly punished the unbelievers. Such is the recompense of the unbelievers.
நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான்- இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
முடிவுகள்: 76, நேரம்: 0.0521

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்